கடலூர்

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி     திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 1:14 AM IST
குள்ளஞ்சாவடி அருகேவாகனம் மோதி தொழிலாளி பலி

குள்ளஞ்சாவடி அருகேவாகனம் மோதி தொழிலாளி பலி

குள்ளஞ்சாவடி அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
15 Oct 2023 1:12 AM IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே   காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

ஸ்ரீமுஷ்ணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

ஸ்ரீமுஷ்ணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 1:07 AM IST
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 351 வழக்குகளுக்கு தீர்வு

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 351 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 351 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
15 Oct 2023 12:15 AM IST
கடலூர் சில்வா் பீச்சில் குவிந்த பொதுமக்கள்

கடலூர் சில்வா் பீச்சில் குவிந்த பொதுமக்கள்

மகாளய அமாவாசையையொட்டி கடலூர் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள் மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
15 Oct 2023 12:15 AM IST
தொழிலாளி வீட்டில் ரூ.1¾ லட்சம் நகை-பணம் திருட்டு

தொழிலாளி வீட்டில் ரூ.1¾ லட்சம் நகை-பணம் திருட்டு

குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1¾ லட்சம் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
15 Oct 2023 12:15 AM IST
காவு வாங்க காத்திருக்கும் தரைப்பாலம்

காவு வாங்க காத்திருக்கும் தரைப்பாலம்

சேத்தியாத்தோப்பு அருகே காவு வாங்க காத்திருக்கும் தரைப்பாலத்தில் பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
15 Oct 2023 12:15 AM IST
மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி

மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி

கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
15 Oct 2023 12:15 AM IST
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு

மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு

வடலூர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
15 Oct 2023 12:15 AM IST
பேரிடர் குறைப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

பேரிடர் குறைப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

பண்ருட்டி பஸ் நிலையத்தில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Oct 2023 12:15 AM IST
கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கடலூரில், ஆட்டோ கவிழ்ந்து பலியான மாணவர் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Oct 2023 12:15 AM IST
பனப்பாக்கத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மண்புழு படுக்கை வழங்கும் நிகழ்ச்சி

பனப்பாக்கத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மண்புழு படுக்கை வழங்கும் நிகழ்ச்சி

பனப்பாக்கத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மண்புழு படுக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
14 Oct 2023 12:15 AM IST