தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 28.2 மி.மீ. மழை பதிவானது.
24 Jun 2023 12:15 AM IST
வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24 Jun 2023 12:15 AM IST
பெரும்பாலை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
ஏரியூர்பெரும்பாலை அருகே உள்ள பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னா கவுண்டர் (வயது 75). இந்நிலையில் கடந்த வாரம், சின்னாகவுண்டர் வீட்டு படிக்கட்டில்...
24 Jun 2023 12:15 AM IST
பொம்மிடி அருகே தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி டிரைவர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டிபொம்மிடி அருகே உள்ள குக்கல்மலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 48) .லாரி டிரைவர். இவருக்கு பத்மா என்ற மனைவியும்இ சங்கீதா என்ற மகளும்...
24 Jun 2023 12:15 AM IST
டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
நல்லம்பள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
24 Jun 2023 12:15 AM IST
ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
24 Jun 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு...
24 Jun 2023 12:15 AM IST
ரூ.88 கோடி மோசடி புகாரில் உரிமையாளரின் வீடு, கார் பறிமுதல்
தர்மபுரியில் தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.88 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட உரிமையாளரின் வீடு, கார் மற்றும் 4 கணினிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
23 Jun 2023 12:20 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
23 Jun 2023 12:17 AM IST
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் சாதி சான்று வழங்க நடவடிக்கை
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
23 Jun 2023 12:16 AM IST
நிலத்தகராறில் விவசாயி உள்பட 3 பேர் மீது தாக்குதல்
பாலக்கோடுமகேந்திரமங்கலம் அருகே உள்ள வேப்பிலை அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜன் (வயது 48). விவசாயி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கேசவன் (70),...
23 Jun 2023 12:12 AM IST
காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 கல்லூரி மாணவர்களின் உடல்கள் மீட்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 கல்லூரி மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
23 Jun 2023 12:09 AM IST









