தர்மபுரி

பாலக்கோட்டில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் ஆய்வு
பாலக்கோடுபாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, பைபாஸ் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில்...
23 Jun 2023 12:08 AM IST
தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் புதிய ஆதார் அட்டை பெற சிறப்பு சேவை
தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் புதிய ஆதார் அட்டை பெற சிறப்பு சேவை முகாம் நடத்தப்படுகிறது.
23 Jun 2023 12:06 AM IST
பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
பாலக்கோடுபாலக்கோடு அருகே எர்ரன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 45). தொண்டு நிறுவன பிரதிநிதி. இவருக்கு சொந்தமான 66 சென்ட் நிலத்தில்...
23 Jun 2023 12:04 AM IST
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தர்மபுரி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,700 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.37.35 லட்சம் மதிப்பில் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
23 Jun 2023 12:03 AM IST
வாகனம் மோதி ஒருவர் பலி
தர்மபுரி குண்டல்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் உடலில் காயங்களுடன் 50 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த...
23 Jun 2023 12:01 AM IST
தர்மபுரியில் மாடியில் இருந்து தவறி விழுந்து லாரி மெக்கானிக் பலி
தர்மபுரி கோட்டை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 55). லாரி மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் நேற்று...
22 Jun 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 கல்லூரி மாணவர்கள் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது 2 கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து...
22 Jun 2023 12:30 AM IST
பாளையம் புதூரில் சாக்கடை நீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து கழிவுநீர்...
22 Jun 2023 12:30 AM IST
தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டம்தர்மபுரி...
22 Jun 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி அருகே பணம் தர மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அமானி மல்லாபுரம் அருகே மந்திரி கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 60). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி...
22 Jun 2023 12:30 AM IST
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தர்மபுரி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில்...
22 Jun 2023 12:30 AM IST
தர்மபுரியில் போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் - 115 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும்...
22 Jun 2023 12:30 AM IST









