தர்மபுரி

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பாப்பாரப்பட்டியில் கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.சிறப்பு மருத்துவ...
25 Jun 2023 1:00 AM IST
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி
பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். எலக்ட்ரீசியன்கர்நாடக மாநிலம் பெங்களூரு...
25 Jun 2023 1:00 AM IST
மாரியம்பட்டியில் ரூ.16 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி மாரியம்பட்டியில் ரூ.16.55 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. தர்மபுரி...
25 Jun 2023 1:00 AM IST
அரூரில் மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த கணவன்-மனைவி போக்சோவில் கைது
அரூர்:மாணவியை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுத்த கணவன்-மனைவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.படம் எடுத்து...
25 Jun 2023 1:00 AM IST
தர்மபுரியில்நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேலும் 20 பேர் புகார்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
தர்மபுரியில் நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேலும் 20 பேர் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி...
25 Jun 2023 1:00 AM IST
தர்மபுரியில் விஷம் குடித்து பெண் தற்கொலை
தர்மபுரி:தர்மபுரி செந்தில் நகரை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி எல்லம்மாள் (வயது 37). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். எல்லம்மாள்...
25 Jun 2023 1:00 AM IST
கம்பைநல்லூர் அருகேஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
மொரப்பூர்:கம்பைநல்லூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.பள்ளி மாணவன்தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள மல்லசமுத்திரத்தை...
25 Jun 2023 1:00 AM IST
செம்மாண்டகுப்பம் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்
செம்மாண்டகுப்பம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.dh
24 Jun 2023 12:15 AM IST
தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி சாவு
கிருஷ்ணாபுரம் அருகே தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
24 Jun 2023 12:15 AM IST
அரூரில் போலி நகையை கொடுத்து மோசடி: 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
அரூர்அரூரை சேர்ந்தவர் ஸ்வரூப் (வயது 32). இவர் அரூர்- சேலம் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகை கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண்...
24 Jun 2023 12:15 AM IST
பெரியாம்பட்டியில் அரசு பள்ளி சத்துணவு மையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு
காரிமங்கலம்பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால் மற்றும்...
24 Jun 2023 12:15 AM IST
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
24 Jun 2023 12:15 AM IST









