தர்மபுரி

வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
2 Jun 2023 12:30 AM IST
ஓட்டல் தொழிலாளி தற்கொலை
பாலக்கோடு:பாலக்கோடு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் அன்பு (வயது 58). இவர் பாலக்கோட்டில் உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில...
2 Jun 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டியில் மாரியம்மன், சென்றாய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மாரியம்மன் மற்றும் சென்றாய பெருமாள் கோவில் திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது....
2 Jun 2023 12:30 AM IST
அரூர் அருகே துணி வியாபாரி வீட்டில் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை
அரூர்அரூர் அருகே துணி வியாபாரி வீட்டில் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...
1 Jun 2023 10:30 AM IST
காரிமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
காரிமங்கலம்காரிமங்கலம் அருகே உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 47). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டு...
1 Jun 2023 10:30 AM IST
சிறுமி பாலியல் பலாத்காரம்:கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனைதர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
தர்மபுரிசிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.சிறுமி...
1 Jun 2023 10:30 AM IST
தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருந்து7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பு இல்லைகலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரிதர்மபுரி அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பில்லை என்று கலெக்டர் சாந்தி...
1 Jun 2023 10:30 AM IST
தர்மபுரி-பொம்மிடி பகுதிகளை இணைக்கமலைப்பாதை வழியாக சாலை அமைக்க வேண்டும்இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
நல்லம்பள்ளிதர்மபுரி-பொம்மிடி பகுதிகளை இணைக்க, கோம்பேரி, காளிகரம்பு மலைப்பாதை வழியாக இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்...
1 Jun 2023 10:30 AM IST
தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்111 மனுக்கள் மீது உடனடி தீர்வு
தர்மபுரிதர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.குறைதீர்க்கும்...
1 Jun 2023 10:30 AM IST
தர்மபுரி அருகே நெல் மூட்டைகள் மாயமான கிடங்கில்குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரிதர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கில் 7 ஆயிரம் டன்...
1 Jun 2023 10:30 AM IST
புளுதியூரில் வாரச்சந்தையில்ரூ.37 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
அரூர்அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமையில் கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று வாரச்சந்தை...
1 Jun 2023 10:30 AM IST
தர்மபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலையை தரமாக அமைக்க வேண்டும்மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
தர்மபுரிதர்மபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில்...
1 Jun 2023 10:30 AM IST









