தர்மபுரி

பாலியல் புகாருக்கு உள்ளான பா.ஜனதா எம்.பி.யை கைது செய்ய கோரி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாலியல் புகாருக்கு உள்ளான பா.ஜனதா எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி தர்மபுரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jun 2023 12:15 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3 Jun 2023 12:15 AM IST
அரூர் அருகே 450 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
அரூர் அருகே 450 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது.
3 Jun 2023 12:15 AM IST
அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி
அரூர் அருேக மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.
3 Jun 2023 12:15 AM IST
தர்மபுரியில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் உடும்பு சிக்கியது
தர்மபுரியில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் உடும்பு சிக்கியது.
3 Jun 2023 12:15 AM IST
இளம்பெண் மாயம்
இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 Jun 2023 12:15 AM IST
தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில்நெல் மூட்டைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தொடர் கண்காணிப்பு
தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டைகளை கணக்கெடுப்பு செய்யும் பணியை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து...
2 Jun 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் நீர்வடி பகுதி திட்டப்பணிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டாரங்களில் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம் 31 நீர் வடிப்பகுதிகளில்...
2 Jun 2023 12:30 AM IST
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்
நல்லம்பள்ளி:தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.தடுப்பு சுவரில் மோதியதுஆந்திர மாநிலத்தில் இருந்து...
2 Jun 2023 12:30 AM IST
பென்னாகரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 1-ம் வகுப்பு மாணவன் பலி
பென்னாகரம்:பென்னாகரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 1-ம் வகுப்பு மாணவன் பலியானான்.1-ம் வகுப்பு மாணவன்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள...
2 Jun 2023 12:30 AM IST
தர்மபுரி என்ஜினீயர் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி; இந்திய அளவில் 523-வது ரேங்க் பெற்றார்
தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 24). என்ஜினீயரான இவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில்...
2 Jun 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
2 Jun 2023 12:30 AM IST









