தர்மபுரி

எட்டிமரத்துப்பட்டியில்மண் கடத்திய லாரி பறிமுதல்

எட்டிமரத்துப்பட்டியில்மண் கடத்திய லாரி பறிமுதல்

நல்லம்பள்ளிதர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் எட்டிமரத்துப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்....
1 Jun 2023 10:30 AM IST
அரூர் அருகே பறையப்பட்டி யில்மின்சாரம் தாக்கி ஒலிப்பெருக்கி உரிமையாளர் சாவு

அரூர் அருகே பறையப்பட்டி யில்மின்சாரம் தாக்கி ஒலிப்பெருக்கி உரிமையாளர் சாவு

அரூர்அரூர் அருகே உள்ள பறையப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 36). மைக் ஒலிப்பெருக்கி உரிமையாளர். இவர் நேற்று கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள ஒரு...
1 Jun 2023 10:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை அதிகரிப்பு

தர்மபுரிதர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு...
1 Jun 2023 10:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

தர்மபுரிதர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு...
31 May 2023 10:30 AM IST
பாலக்கோட்டில்தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு

பாலக்கோட்டில்தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு

பாலக்கோடுபாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 38 தனியார் பள்ளிகளின் 260 பள்ளி வாகனங்களில் முதல் கட்டமாக 85 வாகனங்களை மோட்டார் வாகன...
31 May 2023 10:30 AM IST
போட்டி தேர்வுகளில் இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும்பயிற்சி வகுப்பில் கலெக்டர் சாந்தி பேச்சு

போட்டி தேர்வுகளில் இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும்பயிற்சி வகுப்பில் கலெக்டர் சாந்தி பேச்சு

தர்மபுரிதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் போட்டி தேர்வுகளில் அதிக அளவில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று கலெக்டர் சாந்தி பேசினார்.இலவச...
31 May 2023 10:30 AM IST
மொரப்பூர் அருகேதொழிலாளிக்கு அடி-உதை; மனைவி உள்பட 3 பேர் கைது

மொரப்பூர் அருகேதொழிலாளிக்கு அடி-உதை; மனைவி உள்பட 3 பேர் கைது

மொரப்பூர்மொரப்பூர் அருகே உள்ள பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 49). தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள் (45). இவர்கள் கருத்து வேறுபாடு...
31 May 2023 10:30 AM IST
வெள்ளிச்சந்தையில்மின்சார வாகன பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

வெள்ளிச்சந்தையில்மின்சார வாகன பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

பாலக்கோடுபாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் மின்வாரியம் சார்பில் மின்சார வாகனம் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரி...
31 May 2023 10:30 AM IST
அரூர் அருகேகாட்டுப்பன்றி கறி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம்

அரூர் அருகேகாட்டுப்பன்றி கறி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம்

அரூர்அரூர் அருகே காட்டுப்பன்றி கறி வைத்திருந்த 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.காட்டுப்பன்றி கறி தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே...
31 May 2023 10:30 AM IST
தர்மபுரி அருகே நெல் மூட்டைகள் மாயமான விவகாரம்அரவை ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

தர்மபுரி அருகே நெல் மூட்டைகள் மாயமான விவகாரம்அரவை ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

தர்மபுரிதர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே திறந்தவெளி நெல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கிடங்கிற்கு கடந்த சில மாதங்களில் 22 ஆயிரம் டன்...
31 May 2023 10:30 AM IST
பஞ்சப்பள்ளி அருகேகுடும்ப தகராறில் பெண் தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்

பஞ்சப்பள்ளி அருகேகுடும்ப தகராறில் பெண் தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்

பாலக்கோடுபஞ்சப்பள்ளி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார்...
31 May 2023 10:30 AM IST
பாலக்கோட்டில்அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

பாலக்கோட்டில்அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

பாலக்கோடுபாலக்கோடு அண்ணா நகரில் வார்டு 12,13,16,17 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜா தலைமை...
31 May 2023 10:30 AM IST