தர்மபுரி

காரிமங்கலம் மத்திய ஒன்றியத்தில்தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை

காரிமங்கலம் மத்திய ஒன்றியத்தில்தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை

தர்மபுரிகாரிமங்கலம் மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட நாகனம்பட்டி, மொட்லூர், முக்குளம், பொம்மஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை...
31 May 2023 10:30 AM IST
தர்மபுரி அருகேகிணற்றில் ஆண் பிணம்போலீசார் மீட்டு விசாரணை

தர்மபுரி அருகேகிணற்றில் ஆண் பிணம்போலீசார் மீட்டு விசாரணை

தர்மபுரிதர்மபுரி செட்டிக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று மாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி...
31 May 2023 10:30 AM IST
காரிமங்கலத்தில்ஓட்டல்கள், மாம்பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை

காரிமங்கலத்தில்ஓட்டல்கள், மாம்பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை

காரிமங்கலம்காரிமங்கலம் பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், மளிகை கடைகள், மாம்பழ கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் உணவு...
31 May 2023 10:30 AM IST
லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் படுகாயம்

லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் படுகாயம்

நல்லம்பள்ளி:தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.லாரி...
30 May 2023 10:00 AM IST
உலக பட்டினி தினத்தையொட்டி தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தையொட்டி தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் அன்னதானம்

தர்மபுரி:உலக பட்டினி தினத்தையொட்டி தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர...
30 May 2023 10:00 AM IST
ஏரியூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலைகணவர் கைது

ஏரியூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலைகணவர் கைது

ஏரியூர்:ஏரியூர் அருகே உள்ள செல்லமுடியை சேர்ந்தவர் முருகேசன். லாரி டிரைவர். இவரது மனைவி நவநீதா (வயது20). சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப...
30 May 2023 10:00 AM IST
காரிமங்கலம் மத்திய ஒன்றியத்தில்தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கைமேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது

காரிமங்கலம் மத்திய ஒன்றியத்தில்தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கைமேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது

தர்மபுரி:காரிமங்கலம் மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட நாகனம்பட்டி, மொட்லூர், முக்குளம், பொம்மஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை...
30 May 2023 10:00 AM IST
விபத்தில் மெக்கானிக் சாவு

விபத்தில் மெக்கானிக் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி:சேலம் அம்மாபேட்டை குஞ்சான் நகர் சுப்பிரமணி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 40). மெக்கானிக். இவர் கடந்த 18 ந்தேதி...
30 May 2023 10:00 AM IST
காரிமங்கலத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

காரிமங்கலத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

காரிமங்கலம்:தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்...
30 May 2023 10:00 AM IST
தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயம்?அதிகாரிகள் தீவிர விசாரணை

தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயம்?அதிகாரிகள் தீவிர விசாரணை

தர்மபுரி:தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி...
30 May 2023 10:00 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஅ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடந்தது

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஅ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடந்தது

தர்மபுரி:தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கண்டன...
30 May 2023 10:00 AM IST
மாரண்டஅள்ளி அருகே கல்லூரி மாணவி தற்கொலை:சாலை மறியலில் ஈடுபட்ட13 பேர் மீது வழக்கு

மாரண்டஅள்ளி அருகே கல்லூரி மாணவி தற்கொலை:சாலை மறியலில் ஈடுபட்ட13 பேர் மீது வழக்கு

மாரண்டஅள்ளி:தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவன். இவரது மகள் நதியா (வயது19). இவர் பென்னாகரம் அரசு...
30 May 2023 10:00 AM IST