தர்மபுரி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தர்மபுரி உள்பட 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரியில் இந்திய...
30 May 2023 10:00 AM IST
கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
பாலக்கோடு:மகேந்திரமங்கலம் அருகே பிக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் கிஷோர் (வயது18). இவர் நேற்று நண்பகளுடன் அதே பகுதியில் உள்ள...
30 May 2023 10:00 AM IST
ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் பலிஉடல்கள் மீட்பு
பென்னாகரம்:ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் பலியானார்கள். அவர்களின் உடல்கள்...
29 May 2023 12:30 AM IST
கோடை விடுமுறையையொட்டிசுற்றுலா பயணிகள் குவிந்ததால் களைகட்டிய ஒகேனக்கல்
பென்னாகரம்:கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களைகட்டியது. பரிசல் சவாரிதமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான...
29 May 2023 12:30 AM IST
தர்மபுரி கோட்டை கோவிலில்கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜை
தர்மபுரி கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் கருடாழ்வாருக்கு சந்தனகாப்பு அலங்கார சேவை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு 12 வகையான...
29 May 2023 12:30 AM IST
தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும்கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ் தலைமை...
29 May 2023 12:30 AM IST
நகராட்சி குளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரி நகராட்சி 26-வது வார்டில் புனரமைப்பு பணிகள் முடிந்து ஓராண்டு நிறைவடைந்தும் நகராட்சி குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா?...
29 May 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர்கள் படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 19). இவருடைய தாயாருக்கு உடல்நிலை...
29 May 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டியில்மண்டல அளவிலான சிறுதானிய திருவிழாஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
பாப்பாரப்பட்டியில் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா மற்றும் கண்காட்சியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்...
29 May 2023 12:30 AM IST
பொம்மிடி, பெரும்பாலை பகுதிகளில்பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் உத்தரவின்பேரில் மாவட்ட முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...
29 May 2023 12:30 AM IST
கடத்தூர் அருகே சுங்கரஅள்ளியில்வீரபத்திர சாமி கோவில் திருவிழாதலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மொரப்பூர்:கடத்தூர் அருகே சுங்கரஅள்ளி கிராமத்தில் குருமன்ஸ் இன மக்களின் குல தெய்வமான வீரபத்திர சாமி கோவில் திருவிழா நடந்தத. கோவில் தர்மகர்த்தா சேகர்...
29 May 2023 12:30 AM IST
கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளபொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக அதிக வெப்பம் நிலவுவதால், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்...
29 May 2023 12:15 AM IST









