தர்மபுரி

சூதாடிய 3 பேர் சிக்கினர்
பாப்பிரெட்டிப்பட்டிபொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் ரேஷன் கடை முன்பு புளிய...
28 May 2023 12:15 AM IST
விபத்தில் தொழிலாளி சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.
28 May 2023 12:15 AM IST
ஜமாபந்தியில் 160 மனுக்களுக்கு தீர்வு
பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர் பகுதிகளில் நடந்த ஜமாபந்தியில் 160 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
28 May 2023 12:15 AM IST
யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி
பாலக்கோடு அருகே யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க ரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
28 May 2023 12:15 AM IST
3 உரக்கடைகளில் விற்பனைக்கு தடைவேளாண் அதிகாரிகள் நடவடிக்கை
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் 3 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை விதித்து வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
28 May 2023 12:15 AM IST
சென்னம்பட்டியில் கிரிக்கெட் போட்டி
காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அடிலம் பஞ்சாயத்து சென்னம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி...
28 May 2023 12:15 AM IST
பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது
தர்மபுரியில் வரத்து அதிகரிப்பு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் 5 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
28 May 2023 12:15 AM IST
அரூரில்பலத்த காற்றுடன் கோடை மழை
அரூர்அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சதம் அடித்து வந்தது. அதாவது 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது....
28 May 2023 12:15 AM IST
ஏரியூர் அருகேகுடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு
ஏரியூர்ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி ஊராட்சி செல்லமுடியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 28). தொழிலாளி. இவருடைய மனைவி நவநீதா (20). இவர்களுக்கு 10 மாத ஆண்...
28 May 2023 12:15 AM IST
நல்லம்பள்ளி அருகேபொக்லைன் எந்திரம் மோதி அரசு பஸ் சேதம்
நல்லம்பள்ளிசின்னம்பள்ளியில் இருந்து தர்மபுரிக்கு நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40 பயணிகள் இருந்தனர். நல்லம்பள்ளி அருகே உள்ள...
28 May 2023 12:15 AM IST
மதுபாட்டில்கள் விற்றவர் கைது
பொம்மிடியில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
28 May 2023 12:15 AM IST
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடிதம் அனுப்பும் போராட்டம்
தர்மபுரி:2023-2024-ம் கல்வி ஆண்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்...
27 May 2023 12:15 AM IST









