தர்மபுரி

தர்மபுரியில்சிறுதானிய பயிர் சாகுபடி பிரசார ஊர்திகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
உலக சிறுதானிய ஆண்டையொட்டி சிறுதானிய பயிர் சாகுபடி விழிப்புணர்வு பிரசார ஊர்தி தொடக்க விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர்...
13 Oct 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகே 2-வது நாளாககிராம நிர்வாக அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம்
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜருகு கிராமத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு இடையூறாக 2...
13 Oct 2023 12:30 AM IST
பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
13 Oct 2023 12:30 AM IST
திருமணமான 7 மாதங்களில்செவிலியர் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
மகேந்திரமங்கலம் அருகே திருமணமான 7 மாதங்களில் செவிலியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
13 Oct 2023 12:30 AM IST
பட்டாசு விற்பனை நிலையங்களில்தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
12 Oct 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
12 Oct 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டியில்சந்து கடைக்கு மது விற்பனை;டாஸ்மாக் விற்பனையாளர் கைது250 பாட்டில்கள் பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டியில் சந்து கடைக்கு மது விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். அங்கு இருந்த 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
12 Oct 2023 1:00 AM IST
மக்கள் தொடர்பு திட்ட முகாமில்ரூ.19½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சரயு வழங்கினார்
பாப்பாரப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.19½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.
12 Oct 2023 1:00 AM IST
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 1:00 AM IST
அரூரில் மர்ம காய்ச்சலால் மாணவர் பலி:2 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை
அரூரில் மர்ம காய்ச்சலால் மாணவர் பலி விவகாரத்தில் 2 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
12 Oct 2023 1:00 AM IST
3 பள்ளி மாணவர்கள் சாணி பவுடர் குடித்ததால் பரபரப்பு
காரிமங்கலம் அருகே 3 பள்ளி மாணவர்கள் சாணி பவுடர் குடித்ததால் பரபரப்பு
12 Oct 2023 1:00 AM IST
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 1:00 AM IST









