தர்மபுரி

அரூர் அருகேமோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
அரூர்:அரூர் போலீசார் சித்தேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது...
25 May 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.கூலித்தொழிலாளிகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்தவர்...
25 May 2023 12:30 AM IST
100 லிட்டர் சாராய ஊறல் அழிப்புதொழிலாளி கைது
அரூர்:அரூர் அருகே உள்ள பேரரிப்புதூர் கிராமத்தில் அரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 70) என்பவர்...
25 May 2023 12:30 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). புளி வியாபாரி. இவர் நேற்று மாலை மாரண்டஅள்ளி முன்சீப் தெருவில் உள்ள...
25 May 2023 12:30 AM IST
மாதேமங்கலம் காலனியில்ஓங்காளியம்மன் கோவில் திருவிழாபெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாதேமங்கலம் காலனியில் ஓங்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றுடன்...
25 May 2023 12:30 AM IST
ஏரியில் மூழ்கி மூதாட்டி சாவு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பொந்திக்கல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி சின்ராஜ் (வயது 74). இவர் தனது மருமகன்...
25 May 2023 12:30 AM IST
அரூர் அருகேபிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலைபோலீசார் விசாரணை
அரூர்:அரூர் அருகே பிளஸ்- 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
25 May 2023 12:30 AM IST
வளர்பிறை பஞ்சமியையொட்டிவராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வளர்பிறை...
25 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஜமாபந்தி 2-வது நாளில்42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரியில் நடந்த ஜமாபந்தி 2-வது நாளில் கோரிக்கை மனுக்கள் கொடுத்த உடன் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.ஜமாபந்திதர்மபுரி...
25 May 2023 12:30 AM IST
தர்மபுரியில் போலீசார் சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்111 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.குறைதீர்க்கும் சிறப்பு...
25 May 2023 12:30 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் காயம்
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்த ரவி மகன் தனுஷ் (வயது 12). இவர் தனது சைக்கிளில் பழுது நீக்குவதற்காக...
24 May 2023 11:45 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்...
24 May 2023 11:45 AM IST









