தர்மபுரி

சரக்கு ரெயில் மூலம் 1,232 டன் உரங்கள் வந்தது
புனேயில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,232 டன் உரங்கள் வந்தது.
20 May 2023 2:15 AM IST
விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
காரிமங்கலம் அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
20 May 2023 12:30 AM IST
பிளஸ்-1 தேர்வில் 90.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ்-1 தேர்வில் 90.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
20 May 2023 12:29 AM IST
பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஏ. செக்காரப்பட்டி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
20 May 2023 12:25 AM IST
பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு
மொரப்பூர் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் இறந்தான்.
20 May 2023 12:23 AM IST
தொழிலாளி வீடு தீயில் எரிந்து சேதம்
காரிமங்கலம் அருகே தொழிலாளி வீடு தீயில் எரிந்து சேதமானது.
20 May 2023 12:22 AM IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.46 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.46 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 1.98 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
20 May 2023 12:21 AM IST
தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டியில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
20 May 2023 12:15 AM IST
கம்பைநல்லூரில்டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு பா.ம.க.வினர் போலீசில் புகார் மனு
மொரப்பூர்:கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை கம்பைநல்லூரில் இருந்து ஒடசல்பட்டி செல்லும் சாலை ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு இடமாற்றம்...
19 May 2023 12:30 AM IST
வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது2 பேருக்கு வலைவீச்சு
காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம் நீலாபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருக்கும் அனுமந்தபுரத்தை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் கார் விற்பனை தொடர்பாக...
19 May 2023 12:30 AM IST
விளையாட்டு விடுதிகளில்மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள்தர்மபுரியில் 24-ந் தேதி நடக்கிறது
விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 24-ந்தேதி நடக்கிறது.இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட...
19 May 2023 12:30 AM IST
காரிமங்கலம் பகுதியில்செயற்கை முறையில் பழுக்க வைத்த 400 கிலோ மாம்பழம் பறிமுதல்
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, சமத்துவபுரம், பொன்னேரி, கெரகோட அள்ளி மற்றும் காரிமங்கலம் பைபாஸ், அகரம் பிரிவு சாலை போன்ற...
19 May 2023 12:30 AM IST









