தர்மபுரி

ரூ.14 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.14 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
15 May 2023 10:31 PM IST
கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
தர்மபுரியில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
15 May 2023 10:30 PM IST
டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
15 May 2023 10:28 PM IST
பெண் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 May 2023 10:27 PM IST
தர்மபுரி குமாரசாமிப்பேட்டைமுனியப்பன் கோவில் திருவிழாதிரளான பக்தர்கள் தரிசனம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மேல் தோப்பு தெருவில் உள்ள ராமாயி, பொம்மாயி சமேத விரிஞ்சிபுரத்து முனியப்ப சாமி கோவிலில் வைகாசி திருவிழா நேற்று நடைபெற்றது....
15 May 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து சென்றவரை மீட்ட வாலிபர்கள்
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில்...
15 May 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேவேப்பாடி ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து கலெக்டர் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு...
15 May 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேமது விற்ற பெண் கைது
பாலக்கோடு:பாலக்கோடு பகுதியில் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு துைண போலீஸ் சூப்பிரண்டு சிந்துவுக்கு புகார்கள்...
15 May 2023 12:30 AM IST
தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்
நல்லம்பள்ளி:தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.லாரி கவிழ்ந்ததுமராட்டிய மாநிலத்தில் இருந்து கோவை...
15 May 2023 12:30 AM IST
தர்மபுரியில் போலீசார் சார்பில்சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
சைபர் கிரைம் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு...
15 May 2023 12:30 AM IST
தர்மபுரி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி கோட்டம் சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வெண்ணாம்பட்டி...
15 May 2023 12:30 AM IST
இருசன்கொட்டாய் வனப்பகுதியில்50 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; ஒருவர் கைது
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே இருசன்கொட்டாய் வனப்பகுதியில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
15 May 2023 12:30 AM IST









