தர்மபுரி

நல்லம்பள்ளி அருகேவிஷம் தின்று பெண் தற்கொலை

நல்லம்பள்ளி அருகேவிஷம் தின்று பெண் தற்கொலை

நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள எட்டியானூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்....
15 May 2023 12:30 AM IST
மொரப்பூர் அருகேகற்கள் கடத்திய லாரி பறிமுதல்

மொரப்பூர் அருகேகற்கள் கடத்திய லாரி பறிமுதல்

மொரப்பூர்:மொரப்பூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளி பகுதியில் அரசு அனுமதியின்றி உளி கற்கள் லாரியில் கடத்துவதாக மொரப்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
15 May 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தர்மபுரி மாவட்டத்தில் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.தேசிய மக்கள் நீதிமன்றம்மாவட்ட அளவில்...
14 May 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேமான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர் மீது வழக்கு

பாலக்கோடு அருகேமான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர் மீது வழக்கு

பாலக்கோடு:பாலக்கோடு அருகே உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான் கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
14 May 2023 12:30 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). அழகு நிலைய ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு...
14 May 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேராகி அறுவடை எந்திரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி

கடத்தூர் அருகேராகி அறுவடை எந்திரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி

மொரப்பூர்:கடத்தூர் அருகே ராகி அறுவடை எந்திரத்தில் தலை சிக்கி பள்ளி மாணவி பலியானார்.பள்ளி மாணவிதர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி அண்ணா...
14 May 2023 12:30 AM IST
நான் முதல்வன் திட்டத்தின் கீழ்போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ்போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தர்மபுரியில் நடைபெற உள்ள போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க வருகிற 20- ந் தேதி...
14 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
14 May 2023 12:30 AM IST
தர்மபுரியில்தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மர்மசாவு

தர்மபுரியில்தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மர்மசாவு

தர்மபுரியில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.ஆஸ்பத்திரி ஊழியர்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிக்கம்பட்டி கிராமத்தை...
14 May 2023 12:30 AM IST
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடம் விழிப்புணர்வுஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடம் விழிப்புணர்வுஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர்...
14 May 2023 12:30 AM IST
தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்மெக்கானிக் மீது போக்சோவில் வழக்கு

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்மெக்கானிக் மீது போக்சோவில் வழக்கு

தர்மபுரி அருகே 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...
14 May 2023 12:30 AM IST
பாலக்கோடு பகுதியில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

பாலக்கோடு பகுதியில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

பாலக்கோடு:பாலக்கோடு வெள்ளிசந்தை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல்...
14 May 2023 12:15 AM IST