தர்மபுரி

யானை தாக்கி விவசாயி படுகாயம்
பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
8 May 2023 12:15 AM IST
தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,309 டன் உரங்கள் வந்தன2 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை
தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,309 டன் யூரியா உரம் தர்மபுரி ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதனை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு...
7 May 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை, மகன் காயம்
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 36). இவர் தனது மகன் பேரரசுவுக்கு (9)...
7 May 2023 12:30 AM IST
தர்மபுரியில்அரசு அலுவலர்களுக்கான நூலகம்கலெக்டர் சாந்தி திறந்து வைத்தார்
தர்மபுரியில் அரசு அலுவலர்களுக்கான நூலகம் மற்றும் இறகுப்பந்து மைதானத்தை கலெக்டர் சாந்தி திறந்து வைத்தார்.நூலகம் திறப்புதர்மபுரி கலெக்டர் அலுவலக...
7 May 2023 12:30 AM IST
பொம்மிடி அருகேகஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்...
7 May 2023 12:30 AM IST
தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்வரதட்சணை கேட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி தர்ணா
காரிமங்கலம் அடுத்த பூனார்த்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 32). இவருடைய மனைவி மஞ்சுளா (27). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு...
7 May 2023 12:30 AM IST
அரூரில்கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
அரூர்:அரூரில் கோர்ட்டு பின்புறம் உள்ள கருமாரியம்மன் கோவிலில் 33-ம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் ஈஸ்வரன்,...
7 May 2023 12:30 AM IST
மாதுப்பட்டியில்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
தர்மபுரி அருகே பெரிய குரும்பட்டி அடுத்த மாதுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....
7 May 2023 12:30 AM IST
தர்மபுரியில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் தர்மபுரியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
7 May 2023 12:30 AM IST
அதியமான்கோட்டையில்பஸ் மோதி மூதாட்டி சாவு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே உள்ள கோட்டைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கதிரம்மாள் (வயது 70). இவர் நேற்று அதியமான்கோட்டை பகுதியில் உள்ள கடை ஒன்றில் குடை...
7 May 2023 12:30 AM IST
தர்மபுரி- அரூர் இடையே4 வழிச்சாலை பணிகளை அதிகாரி ஆய்வு
தர்மபுரி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தர்மபுரியில் இருந்து...
7 May 2023 12:15 AM IST










