தர்மபுரி

பாலக்கோடு அருகேகிணற்றில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
பாலக்கோடு:பாலக்கோடு அருகே கிணற்றில் மூழ்கி 2 வயது குழந்தை பலியானது.கட்டிட தொழிலாளிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தை...
9 May 2023 12:30 AM IST
தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில்சிறப்பு திருப்பலி
தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் புதிய பேராலயத்தில் புது நன்மை உறுதி பூசுதல் சிறப்பு திருப்பலி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில்...
9 May 2023 12:30 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சிபோலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.தீக்குளிக்க முயற்சிதர்மபுரி...
9 May 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேதொழிலாளியை கத்தியால் வெட்டிய வாலிபர் மீது வழக்கு
பாலக்கோடு:பாலக்கோடு அருகே உள்ள கடைமடை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு...
9 May 2023 12:15 AM IST
தர்மபுரி, அரூர் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
தர்மபுரி மற்றும் அரூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்...
8 May 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில், 8 மையங்களில்`நீட்' தேர்வை 5,331 மாணவ, மாணவிகள் எழுதினர்
தர்மபுரி மாவட்டத்தில் 8 மையங்களில் 5,331 மாணவ, மாணவிகள் `நீட்' தேர்வை எழுதினர். 106 பேர் வரவில்லை.நீட் தேர்வுஇந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்வி...
8 May 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேகனமழைக்கு மின்கம்பம் உடைந்து சேதம்
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையொட்டி...
8 May 2023 12:30 AM IST
எர்ரபையனஅள்ளி ஊராட்சியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்...
8 May 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி அருகேமருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மருந்து விற்பனை பிரதிநிதிபாப்பாரப்பட்டி அருகே...
8 May 2023 12:30 AM IST
இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
பென்னாகரம் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
8 May 2023 12:15 AM IST
மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
8 May 2023 12:15 AM IST
இண்டூர் அருகேநாகாவதி அணையில் மூழ்கி தொழிலாளி பலி
இண்டூர் அருகே உள்ள நாகாவதி அணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.
8 May 2023 12:15 AM IST









