தர்மபுரி

வாணியாறு அணையில் இருந்துமேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

வாணியாறு அணையில் இருந்துமேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர்...
28 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கலெக்டர்...
28 April 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேகரும்பு தோட்டத்துக்கு தீ வைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகேகரும்பு தோட்டத்துக்கு தீ வைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசன். கால்நடை டாக்டர். இவருடைய விவசாய தோட்டம் பையர்நத்தம் முருகன்...
28 April 2023 12:30 AM IST
ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி பில்பருத்தி காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் பாலமுருகன் (வயது 30) என்பவர் தனது வீட்டின் முன் 10 ஆடுகளை கட்டி...
28 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளியில்விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளியில்விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்...
28 April 2023 12:30 AM IST
தொப்பூரில்சாலையோர வீட்டின் மீது பஸ் மோதி 3 பேர் காயம்

தொப்பூரில்சாலையோர வீட்டின் மீது பஸ் மோதி 3 பேர் காயம்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே தொப்பூர் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38). இவர் தொப்பூர் செக்போஸ்ட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி...
28 April 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகேயானை தாக்கி விவசாயி பலி

காரிமங்கலம் அருகேயானை தாக்கி விவசாயி பலி

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.விவசாயிதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர்...
28 April 2023 12:30 AM IST
தர்மபுரி அருகேநொரம்பு மண் கடத்தல்; 3 பேர் மீது வழக்கு

தர்மபுரி அருகேநொரம்பு மண் கடத்தல்; 3 பேர் மீது வழக்கு

தர்மபுரி அருகே உள்ள பள்ளகொல்லை மலையடிவாரத்தில் லாரியில் மணல் கடத்துவதாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில்...
27 April 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

காரிமங்கலம் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தொழிலாளிகாரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரவி...
27 April 2023 12:30 AM IST
கோட்டப்பட்டி அருகேடிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

கோட்டப்பட்டி அருகேடிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

அரூர்:கோட்டப்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.டிராக்டர் கவிழ்ந்ததுதர்மபுரி மாவட்டம் அரூர்...
27 April 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகேநிலத்தகராறில் தம்பி உள்பட 4 பேர் மீது தாக்குதல்3 பேர் மீது வழக்கு

காரிமங்கலம் அருகேநிலத்தகராறில் தம்பி உள்பட 4 பேர் மீது தாக்குதல்3 பேர் மீது வழக்கு

காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த சொட்டான்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 50). இவருடைய அண்ணன் ராஜி (58). இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக...
27 April 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி மீன் வியாபாரி பலி

ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி மீன் வியாபாரி பலி

பென்னாகரம்:ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி மீன் வியாபாரி பலியானார்.மீன் வியாபாரிதர்மபுரி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே உள்ள நரசியர்குளம் பகுதியை...
27 April 2023 12:30 AM IST