தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில்புகையிலை பொருட்களை விற்ற 28 பேர் மீது வழக்குப்பதிவு
கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அவ்வப்போது கடத்தப்படுகிறது. இதை...
29 April 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி பேரூராட்சி அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் காவேரியப்பன் (வயது 56). விவசாயி. இவர் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு தனது...
29 April 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து லேப் ெடக்னீசியன் பலி
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து லேப் டெக்னீசியன்பலியானார். லேப் டெக்னீசியன்தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்...
29 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
29 April 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேமனைவியை கத்தியால் தாக்கிய தொழிலாளி கைது
மொரப்பூர்:பொம்மிடி அருகே உள்ள ஜங்காளப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி வைத்தீஸ்வரி (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள்...
29 April 2023 12:30 AM IST
சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண்மை சார்ந்தசிறு, குறு தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண்மை சார்ந்த சிறு, குறு தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்...
29 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து...
29 April 2023 12:30 AM IST
பாளையம் சுங்கச்சாவடியில்அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் சுங்கச்சாவடி முன்பு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் சார்பில் கருப்பு கொடி...
29 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
28 April 2023 12:30 AM IST
பாலக்கோடு பஸ் நிலையத்தில்தரைத்தளம் அமைக்கும் பணியை அதிகாரி ஆய்வு
பாலக்கோடு:பாலக்கோடு பஸ் நிலையத்தில் சிமெண்டு தரைதளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் பஸ்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது....
28 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு...
28 April 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேமதுவில் ஊமத்தங்காய் கலந்தவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேலம்- அரூர் மெயின் ரோட்டில் நேற்று அதிகாரப்பட்டி விலக்கு பகுதியில் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு...
28 April 2023 12:30 AM IST









