தர்மபுரி

தர்மபுரி நகரதி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் அழகுவேல் தலைமை தாங்கினார். நகர...
10 April 2023 12:30 AM IST
ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து...
10 April 2023 12:30 AM IST
ஏரியூர் அருகேநிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு2 பேர் கைது
ஏரியூர்:ஏரியூர் அருகே நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.நிலத்தகராறுதர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள...
10 April 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் 2 மையங்களில்பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிஇன்று தொடங்குகிறது
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுதேர்வு...
10 April 2023 12:30 AM IST
ராமர் பட்டாபிஷேக விழா
பாலக்கோடு:பாலக்கோடு அக்ரஹாரம் தெருவில் உள்ள ராமமந்திர் கோவிலில் ராமநவமி 75-ம் ஆண்டு வைர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான...
10 April 2023 12:15 AM IST
கள் விற்ற 2 பேர் கைது
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவிற்கு தகவல் கிடைத்தது. அவரது...
9 April 2023 12:30 AM IST
அரூரில்ரூ.12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
அரூர்:அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. அரூர்,...
9 April 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டியில்நகைக்கடையில் ரூ.2 லட்சம் வெள்ளி நகைகள் திருட்டுபோலீசார் விசாரணை
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டியில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ..2 லட்சம் வெள்ளி நகை கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி...
9 April 2023 12:30 AM IST
அரூர்புனித மரியன்னை ஆலயத்தில் சிலுவைபாடு நிகழ்ச்சி
அரூர்:அரூரில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவைபாடு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்து போல் வேடமணிந்தவர் சிலுவையை...
9 April 2023 12:30 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து தி.மு.க. நிர்வாகி சாவு
அரூர்:பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோட்டப்பட்டி அருகே சேலூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 38). தி.மு.க. கிளை செயலாளர். இவர் நேற்று முன்தினம்...
9 April 2023 12:30 AM IST
அரூர் அருகேகள் விற்ற 3 பேர் கைது
அரூர்:தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி பகுதியில் உள்ள சில விவசாய நிலங்களில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...
9 April 2023 12:30 AM IST
ஏரியூர் அருகேமோட்டார் சைக்கிளில் மது கடத்தியவர் கைது
ஏரியூர்:ஏரியூர் பெரும்பாலை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பதாக பெரும்பாலை போலீசாருக்கு...
9 April 2023 12:30 AM IST









