தர்மபுரி

வழக்குகளுக்கு சமரச தீர்வு காண விழிப்புணர்வு வாகன பிரசாரம்-மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்

வழக்குகளுக்கு சமரச தீர்வு காண விழிப்புணர்வு வாகன பிரசாரம்-மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்

தர்மபுரி மாவட்டத்தில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
11 April 2023 12:15 AM IST
கே.ஈச்சம்பாடி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் வலியுறுத்தல்

கே.ஈச்சம்பாடி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் வலியுறுத்தல்

கே.ஈச்சம்பாடி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
11 April 2023 12:15 AM IST
ஒகேனக்கல்லில் சோகம்: காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஒகேனக்கல்லில் சோகம்: காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
11 April 2023 12:15 AM IST
லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
11 April 2023 12:15 AM IST
தர்மபுரியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 April 2023 12:15 AM IST
கள் இறக்கி விற்ற 2 பேர் பிடிபட்டனர்

கள் இறக்கி விற்ற 2 பேர் பிடிபட்டனர்

கள் இறக்கி விற்ற 2 பேர் பிடிபட்டனர்.
11 April 2023 12:15 AM IST
பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம்; 26 பேர் கைது

பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம்; 26 பேர் கைது

பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 April 2023 11:29 PM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). விவசாயி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...
10 April 2023 12:30 AM IST
கம்பைநல்லூர் பகுதிகளில்ஊமத்தங்காய் பானம் தயாரித்தவர் கைதுமேலும் ஒருவருக்கு வலைவீச்சு

கம்பைநல்லூர் பகுதிகளில்ஊமத்தங்காய் பானம் தயாரித்தவர் கைதுமேலும் ஒருவருக்கு வலைவீச்சு

மொரப்பூர்:கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோக பிரகாஷ் தலைமையில் போலீசார் கம்பைநல்லூர் அம்பேத்கர் நகர் மயானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்....
10 April 2023 12:30 AM IST
தொடர் விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்பரிசல் ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தொடர் விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்பரிசல் ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பென்னாகரம்:தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிக தொகை வசூலிப்பதாக கூறி பரிசல் ஓட்டிகளிடம் சுற்றுலா பயணிகள்...
10 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில்விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக கவர்னரை கண்டித்து தர்மபுரி தொலைபேசி...
10 April 2023 12:30 AM IST
1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு     ஆண்டு இறுதி தேர்வு நாளை தொடங்குகிறது

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நாளை தொடங்குகிறது

தர்மபுரி மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நாளை தொடங்குகிறது.பொதுத்தேர்வுதமிழகத்தில் பள்ளி...
10 April 2023 12:30 AM IST