தர்மபுரி

கோட்டப்பட்டி அருகேவிளக்கு ஏற்றியபோது தீக்காயமடைந்த சிறுமி சாவு
அரூர்:தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள பையர்நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி, தொழிலாளி. இவருடைய மகள் மோனிகா (வயது 10). மோனிகா...
9 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
9 April 2023 12:30 AM IST
இளம்பெண் வரதட்சணை கொடுமை புகார்:கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
அரூர்:சேலம் மாவட்டம் பொம்மியம்பட்டியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 26). இவருக்கும் தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவருக்கும்...
9 April 2023 12:15 AM IST
புனித வெள்ளியையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
புனித வெள்ளியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.புனித வெள்ளி...
8 April 2023 12:30 AM IST
பென்னாகரம் அருகேபோலி டாக்டர் கைது
பென்னாகரம்:பென்னாகரம் அருகே மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.கிளினிக்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்...
8 April 2023 12:30 AM IST
கம்பைநல்லூர் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
மொரப்பூர்:கம்பைநல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.பெண்தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி பெரிச்சூர் கிராமத்தை...
8 April 2023 12:30 AM IST
காரிமங்கலம் பகுதியில்மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது
காரிமங்கலம்:காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்...
8 April 2023 12:30 AM IST
தென்கரைக்கோட்டைகார்மேல் அன்னை ஆலயத்தில் சிலுவைபாடு நிகழ்ச்சி
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள தென்கரைக்கோட்டை கார்மேல் அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில்...
8 April 2023 12:30 AM IST
ஏரியூர் அருகேவாய்த்தகாறில் விவசாயியை தாக்கிய 2 பேர் கைது
ஏரியூர்:ஏரியூர் அருகே ஆத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 60). விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி குடும்பத்தினருடன் நடந்து சென்று...
8 April 2023 12:30 AM IST
புனித வெள்ளியையொட்டிகோடி அற்புதர் அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொம்மிடி கோடி அற்புதர் அந்தோணியார் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி முக்கிய...
8 April 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது...
8 April 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகராறுதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த புல்லுக்குறிச்சி கிராமத்தை...
8 April 2023 12:30 AM IST









