தர்மபுரி

தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
8 April 2023 12:30 AM IST
தர்மபுரி வனக்கோட்டத்தில்5 கி.மீட்டரில் புதிதாக யானை தாண்டா அகழிகள் அமைக்க நடவடிக்கைமாவட்ட வன அலுவலர் தகவல்
யானைகள் காப்புக்காட்டில் இருந்து வெளியேறி கிராமப்புறங்களில் நுழைவதை தடுக்க தர்மபுரி வனக்கோட்டத்தில் 5 கி.மீட்டர் அளவில் புதிதாக யானை தாண்டா அகழிகள்...
7 April 2023 12:30 AM IST
அரூர் அருகேமனைவியை தீ வைத்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைதர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
அரூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை தீ வைத்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு...
7 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேஇலங்கை தமிழர் வீடுகள் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே டொக்குபோதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சந்தனூரான்கொட்டாய் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இலங்கை...
7 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளியில்போலி டாக்டர் கைது
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.போலி டாக்டர்நல்லம்பள்ளியில் சிலர்...
7 April 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேமோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி படுகாயம்
பாலக்கோடு:பாலக்கோடு அருகே பட்றஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 40). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டில் இருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார்...
7 April 2023 12:30 AM IST
உடல் நலக்குறைவால் மகன் பலி:கையை அறுத்து இளம்பெண் தற்கொலைகடத்தூர் அருகே சோகம்
மொரப்பூர்:கடத்தூர் அருகே உடல் நலக்குறைவால் மகன் பலியான விரக்தியில் கையை அறுத்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.காதல் திருமணம்கிருஷ்ணகிரி மாவட்டம்...
7 April 2023 12:30 AM IST
வனப்பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் கொடூரக்கொலை:தோழியை பலாத்காரம் செய்ததால் தலையில் கல்லை போட்டு கொன்றோம்கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபர்கள் பரபரப்பு தகவல்
பென்னாகரம்:தோழியை பலாத்காரம் செய்ததால் தனியார் நிறுவன ஊழியரை கொடூரமாக கொலை செய்த வாலிபர்கள் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.கொடூரக்கொலைதர்மபுரி...
7 April 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு:22,687 மாணவ-மாணவிகள் எழுதினர்
தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 22,687 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வுதமிழகம் முழுவதும் 10-ம்...
7 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேதி.மு.க. கொடியை சேதப்படுத்தியவர் மீது வழக்கு
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அடுத்த திருப்பதி கொட்டாய் பிரிவு சாலை பகுதியில் தி.மு.க. கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில்...
7 April 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி அருகேகிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.கல்லூரி மாணவர்தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கோவில்பட்டி...
7 April 2023 12:30 AM IST
திருட்டு வழக்கில் 32 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
தர்மபுரி:கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியை சேர்ந்தவர் அப்ராஜ் (வயது 53). தர்மபுரியில் ஒரு வீட்டில் நடந்த திருட்டு தொடர்பான வழக்கில் இவரை தர்மபுரி...
6 April 2023 12:15 AM IST









