தர்மபுரி

தர்மபுரியில் சென்னகேசவ பெருமாள் கோவில் ராம நவமி திருவிழா தேரோட்டம்
தர்மபுரி:தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் சென்னகேசவ பெருமாள் கோவில் ராம நவமி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.ராம நவமிதர்மபுரி குமாரசாமிப்பேட்டை...
2 April 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
2 April 2023 12:15 AM IST
ராமநவமியையொட்டி பரவாசுதேவ பெருமாள் திருவீதி உலா
தர்மபுரி:தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசதேவ பெருமாள் கோவிலில் ராமநவமி விழாவையொட்டி சாமி திருக்கல்யாணம் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது....
2 April 2023 12:15 AM IST
கொடுமைப்படுத்துவதாக மனைவி புகார்: ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரி:தர்மபுரி அருகே உள்ள தாசனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேதவள்ளி (வயது 20). இவருக்கும், அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக...
2 April 2023 12:15 AM IST
கோபிநாதம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
அரூர்:கோபிநாதம்பட்டி அருகே உள்ள நம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 72). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு...
2 April 2023 12:15 AM IST
பாலக்கோடு அருகேகோவில் நிலத்தை அளக்க கிராம மக்கள் எதிர்ப்புஅதிகாரிகள் பேச்சுவார்த்தை
பாலக்கோடு:பாலக்கோடு அருகே சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் பழமைவாய்ந்த கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை...
1 April 2023 12:30 AM IST
உற்பத்தியாளர்களுக்குபால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள்...
1 April 2023 12:30 AM IST
கீழ் மொரப்பூர் காப்புக்காடு அருகேமான் வேட்டையாட முயன்றவருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு...
1 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.6 லட்சத்து 22 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
1 April 2023 12:30 AM IST
தர்மபுரி நகராட்சி சார்பில்திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு பிரசாரம் 27-வது வார்டுக்குட்பட்ட நாட்டான்மைபுரம், காந்திநகர் ஆகிய பகுதிகளில்...
1 April 2023 12:30 AM IST
அரூர் அருகேசட்டக்கல்லூரி மாணவியிடம் தகராறு; வாலிபர்கள் மீது வழக்கு
அரூர்:அரூர் அருகே உள்ள கம்மாலப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி சேலம் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று முன்தினம்...
1 April 2023 12:30 AM IST
இண்டூர் அருகேகல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலைபோலீசார் விசாரணை
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.கல்லூரி மாணவிதர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பள்ளப்பட்டி...
1 April 2023 12:30 AM IST









