தர்மபுரி

சிறுமி பலாத்காரம்; கட்டிட மேஸ்திரி மீது போக்சோவில் வழக்கு
சிறுமியை பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
8 Sept 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேநிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
கடத்தூர் அருகே நிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
8 Sept 2023 12:30 AM IST
ஜக்கம்பட்டி அங்கன்வாடி மையத்தில்கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கோடிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜக்கம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில்...
7 Sept 2023 12:15 AM IST
வீட்டின் பூட்டை உடைத்துநகைகள்- பணம் திருட்டு
நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டி முத்துகவுண்டன் கொட்டாயை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன். இவருடைய மனைவி சிந்து. சம்பவத்தன்று மணிகண்டன் வேலை காரணமாக...
7 Sept 2023 12:15 AM IST
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ள தொழில் பாதை திட்டத்தில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
7 Sept 2023 12:15 AM IST
மொரப்பூர், பொம்மிடியில் கூடுதல்ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்
மொரப்பூர் செந்தில்குமார் எம்.பி.யிடம், ரெயில் பயணிகள் சங்கத்தினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-மங்களுர்- சென்னை சென்ட்ரல்,...
7 Sept 2023 12:15 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
7 Sept 2023 12:15 AM IST
சாமியாரின் உருவபொம்மை எரிப்பு
பாப்பிரெட்டிப்பட்டிஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உத்தரபிரதேச சாமியார் உருவ பொம்மையை எரித்து பாப்பிரெட்டிப்பட்டியில்...
7 Sept 2023 12:15 AM IST
தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 81 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.
7 Sept 2023 12:15 AM IST
சாமனூர் கிராமத்தில்நிலத்தகராறில் விவசாயி மீது தாக்குதல்
மாரண்டஅள்ளிமாரண்டஅள்ளியை அடுத்த சாமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் (வயது 42), இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் நிலம் தொடர்பாக...
7 Sept 2023 12:15 AM IST
மளிகை கடை உரிமையாளர்வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
காரிமங்கலம்காரிமங்கலத்தை அடுத்த சப்பாணிப்பட்டியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 45). இவர், காரிமங்கலம்- மொரப்பூர் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். இவர்...
7 Sept 2023 12:15 AM IST
கடத்தூரில் குடிநீர் வினியோகத்தைபேரூராட்சி தலைவர் ஆய்வு
மொரப்பூர்கடத்தூர் பேரூராட்சியில் 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளில் குடிநீர் வினியோகம் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்து பேரூராட்சி தலைவர் கே.மணி நேரில்...
7 Sept 2023 12:15 AM IST









