தர்மபுரி

தர்மபுரியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரிதர்மபுரி வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை...
9 Sept 2023 1:15 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின் பேரில் கர்நாடக அரசு கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர்...
9 Sept 2023 1:15 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரிதர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு...
9 Sept 2023 1:15 AM IST
தர்மபுரியில் இன்று முதல் 10 நாட்கள்100 அரங்குகளுடன் புத்தக திருவிழாமுன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு
தர்மபுரிதர்மபுரியில் இன்று (சனிக்கிழமை) முதல் 100 அரங்குகளுடன் தொடங்கும் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு...
9 Sept 2023 1:15 AM IST
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்துள்ளது
8 Sept 2023 12:30 AM IST
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்
8 Sept 2023 12:30 AM IST
வரத்து அதிகரிப்பால்பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவுகிலோ ரூ.6-க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பால் பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிந்து கிலோ ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்டது.
8 Sept 2023 12:30 AM IST
தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
8 Sept 2023 12:30 AM IST
கனவனஅள்ளி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
கனவனஅள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது
8 Sept 2023 12:30 AM IST
மத்திய அரசை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்தர்மபுரியில் 78 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 78 கைது செய்யப்பட்டனர்
8 Sept 2023 12:30 AM IST
காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
காதல் விவகாரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
8 Sept 2023 12:30 AM IST
பள்ளி மாணவிக்கு குழந்தை திருமணம்; 6 பேர் மீது வழக்கு
பள்ளி மாணவிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த ௬ பேர் மீது வழக்கு
8 Sept 2023 12:30 AM IST









