தர்மபுரி

சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்
இலக்கியம்பட்டி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
25 Oct 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில் பீன்ஸ் ரூ.105-க்கு விற்பனை
தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து குறைந்ததால் பீன்ஸ் விலை கிலோவிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டது.
25 Oct 2023 1:00 AM IST
ரூ.3½ லட்சத்தில் சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை
பையர்நத்தத்தில் ரூ.3½ லட்சத்தில் சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
25 Oct 2023 1:00 AM IST
பென்னாகரம் அருகே பட்டாசு வெடி விபத்து; குடோன் இடிந்து தரைமட்டம்
பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
23 Oct 2023 1:15 AM IST
கடத்தூர் அருகே பயங்கரம்அரை பவுன் தோடுக்காக மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொலைமர்ம நபர் குறித்து விசாரணை
கடத்தூர் அருகே அரை பவுன் தோடுக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2023 1:15 AM IST
பாலக்கோடு அருகேசிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிர கண்காணித்து வருகின்றனர்.
23 Oct 2023 1:15 AM IST
பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை இலவசமாக வழங்க நடவடிக்கைவாச்சாத்தியில் நடந்த முகாமில் ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் பேச்சு
பொதுமக்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாச்சாத்தி கிராமத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் பேசினார்.
23 Oct 2023 1:15 AM IST
மாரண்டஅள்ளி அருகேமொபட் மோதி பெண் சாவு
மாரண்டஅள்ளி அருகே மொபட் மோதி பெண் இறந்தார்.
23 Oct 2023 1:15 AM IST
மாரண்டஅள்ளியில்கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது
மாரண்டஅள்ளியில் கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2023 1:15 AM IST
தொடர் விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
23 Oct 2023 1:15 AM IST
அதியமான் கோட்டத்தில்ரூ.1 கோடியில் புனரமைக்கும் பணிகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
23 Oct 2023 1:15 AM IST
தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.
23 Oct 2023 1:15 AM IST









