தர்மபுரி

பாலக்கோடு அருகேமனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது

பாலக்கோடு அருகேமனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது

பாலக்கோடு:பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி பெருமாள் கோவில் நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள்...
7 Aug 2023 12:30 AM IST
மொரப்பூர் அருகேபள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்தஆசிரியருக்கு 20 ஆண்டு சிறைதர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மொரப்பூர் அருகேபள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்தஆசிரியருக்கு 20 ஆண்டு சிறைதர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மொரப்பூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு...
7 Aug 2023 12:30 AM IST
ஏரியூர் அருகேசாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு

ஏரியூர் அருகேசாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு

ஏரியூர்:ஏரியூர் 7-வது மைல் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்- சுமித்ரா தம்பதியின் 2½ வயது மகன் ரோஷன் நேற்று முன்தினம் கார் மோதியதில் ஆஸ்பத்திரியில்...
7 Aug 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி அருகேகட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மாரண்டஅள்ளி அருகேகட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கட்டிட தொழிலாளிதர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள...
7 Aug 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு 2,862 கனஅடி தண்ணீர் வருகிறது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு 2,862 கனஅடி தண்ணீர் வருகிறது

பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 862...
7 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம்106 பெண் குழந்தைகளுக்கு விருப்புரிமை நிதிகலெக்டர் வழங்கினார்

தர்மபுரி மாவட்டத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம்106 பெண் குழந்தைகளுக்கு விருப்புரிமை நிதிகலெக்டர் வழங்கினார்

தர்மபுரி மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம் 106 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.500 வீதம் சேமிப்பு கணக்கில்...
7 Aug 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேமண் கடத்திய லாரி பறிமுதல்

பாலக்கோடு அருகேமண் கடத்திய லாரி பறிமுதல்

பாலக்கோடு:பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக ஏரிகளில் மண் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றன. இதனை தொடர்ந்து பாலக்கோடு...
7 Aug 2023 12:30 AM IST
ஏரியூர் அருகேபூட்டிய வீட்டில் திடீர் தீ; ரூ.7 லட்சம் எரிந்து சேதம்மின்கசிவு காரணமா? போலீசார் விசாரணை

ஏரியூர் அருகேபூட்டிய வீட்டில் திடீர் தீ; ரூ.7 லட்சம் எரிந்து சேதம்மின்கசிவு காரணமா? போலீசார் விசாரணை

ஏரியூர்:ஏரியூர் அருகே பூட்டிய வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம், 2 பவுன் நகைகள் எரிந்து சேதம் அடைந்தன.தீப்பிடித்ததுதர்மபுரி மாவட்டம் ஏரியூர்...
7 Aug 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

மாரண்டஅள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அடுத்த கெண்டேயன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. இவர்களுக்கு ஒரு மகன், 2...
7 Aug 2023 12:15 AM IST
தர்மபுரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தர்மபுரி மாவட்டக்குழு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட...
6 Aug 2023 12:30 AM IST
வரத்து குறைந்ததால்தர்மபுரியில் கத்தரிக்காய் விலை உயர்வுஉழவர் சந்தையில் கிலோ ரூ.25-க்கு விற்பனை

வரத்து குறைந்ததால்தர்மபுரியில் கத்தரிக்காய் விலை உயர்வுஉழவர் சந்தையில் கிலோ ரூ.25-க்கு விற்பனை

தர்மபுரியில் வரத்து குறைந்ததால் கத்திரிக்காய் விலை உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனையானது.கத்தரிக்காய்அதிக சத்துக்கள்...
6 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி அருகேபள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி அருகேபள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.பள்ளி மாணவன்தர்மபுரி அருகே உள்ள ஏ.கொல்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்....
6 Aug 2023 12:30 AM IST