தர்மபுரி

ஏரியூர் அருகே பரபரப்பு:கார் மோதி 2½ வயது குழந்தை பலிஉடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
ஏரியூர்:ஏரியூர் அருகே கார் மோதி 2½ வயது குழந்தை பலியானது. கார் டிரைவரை கைது செய்யக்கோரி குழந்தையின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்...
6 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி அருகேவெல்டிங் தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு
தர்மபுரி அருகே உள்ள கீழ் கொட்டாய் மேடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண்...
6 Aug 2023 12:30 AM IST
தம்பி மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
ஏரியூர்:ஏரியூர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணின் கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே அதே...
6 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி பகுதியில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தர்மபுரி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி...
6 Aug 2023 12:30 AM IST
17 வயது சிறுமி கடத்தல்; வாலிபர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருடைய தந்தை கோவையில் கட்டிட வேலைக்கு...
6 Aug 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டியில்வங்கிகணக்கு விண்ணப்பங்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார...
6 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பட்டு வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
6 Aug 2023 12:30 AM IST
திப்பிரெட்டிஅள்ளியில்வீரபத்திர சாமி கோவில் ஆடித்திருவிழாதலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
தர்மபுரி அருகே திப்பிரெட்டிஅள்ளியில் உள்ள வீரபத்திர சாமி கோவில் ஆடித்திருவிழா சாமி கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து பக்தர்களுக்கு...
6 Aug 2023 12:30 AM IST
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க. அரசு தோல்விகே.பி.ராமலிங்கம் பேட்டி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-...
5 Aug 2023 12:30 AM IST
அரூரில்மது பதுக்கி விற்றவர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அரூர்...
5 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரியில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பட்டு வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
5 Aug 2023 12:30 AM IST
பொம்மிடி அருகேபெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 36). பெயிண்டர். இவருடைய மனைவி பவுலின்...
5 Aug 2023 12:30 AM IST









