தர்மபுரி

விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு
மொரப்பூர்:-கடத்தூர் அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32) இவரது மனைவி அருணா(28). இவர்களுக்கு ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது....
3 Aug 2023 1:00 AM IST
60 கிலோ பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சி செய்ய ஒப்படைப்பு
நெகிழி இல்லா தமிழ்நாட்டை உருவாக்கி சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க பொதுமக்களை மஞ்சள் பைகளை பயன்படுத்த வைக்கும் வகையில் தமிழ்நாடு முதல்- அமைச்சர்...
3 Aug 2023 1:00 AM IST
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை சாவு
காரிமங்கலம்:- காரிமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை இறந்தது.3 வயது குழந்தைதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள...
3 Aug 2023 1:00 AM IST
வழித்தட பிரச்சினையில் தகராறு; 9 பேர் மீது வழக்கு
ஏரியூர்:-ஏரியூர் அருகே உள்ள மூங்கில்மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவரது குடும்பத்திற்கும், அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது...
3 Aug 2023 1:00 AM IST
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு2-வது கட்டமாக விண்ணப்பம்வழங்கும் பணி தொடக்கம்பதிவு முகாம் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் 2-வது கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. இதற்கான பதிவு முகாம் வருகிற 5-ந்...
2 Aug 2023 1:00 AM IST
கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்கஅரசின் மானியத்தொகை அதிகரிப்புதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி:கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தர்மபுரி மாவட்டத்தை...
2 Aug 2023 1:00 AM IST
ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமையையொட்டிசூலினி ராஜதுர்க்கைக்கு சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் தரிசனம்
தர்மபுரி:ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமையையொட்டி தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள சூலினி ராஜதுர்க்கைக்கு சிறப்பு வழிபாடுகள்...
2 Aug 2023 1:00 AM IST
தர்மபுரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி:தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி,...
2 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஓ.பன்னீர்செல்வம் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்அ.ம.மு.க. வினரும் கலந்து கொண்டனர்
தர்மபுரி:கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியின்...
2 Aug 2023 1:00 AM IST
10 ரேஷன் கடைகளில்கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனைகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
தர்மபுரி:தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி...
2 Aug 2023 1:00 AM IST
அரூர் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி. திடீர் ஆய்வு
அரூர்:சென்னை தலைமை இடத்து போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் அரூர் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில்...
2 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில்வாழைத்தண்டு விலை குறைந்தது
தர்மபுரி:தர்மபுரியில் வரத்து அதிகரிப்பு காரணமாக வாழைத்தண்டு விலை நேற்று ரூ.5 குறைந்தது. 1 வாழைத்தண்டு ரூ.10-க்கு விற்பனை...
2 Aug 2023 1:00 AM IST









