தர்மபுரி

தேசியக் கல்விக் கொள்கை ஆண்டுவிழா
தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது. கேந்திரிய...
29 July 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
தர்மபுரி உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.சின்ன வெங்காயம்தர்மபுரி மாவட்டத்தில்...
29 July 2023 1:00 AM IST
பஞ்சு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது
பாப்பிரெட்டிப்பட்டி:-ஆந்திராவில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருப்பூர் நோக்கி சென்றது. தர்மபுரி மாவட்டம்...
29 July 2023 1:00 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு...
29 July 2023 1:00 AM IST
பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் சாலைமறியல்
அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு...
29 July 2023 1:00 AM IST
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு முகவரி மாற்றம் செய்ய முகாம் நடத்தப்படும்
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று வாழ்விட மேம்பாட்டுக்குழு கூட்டத்தில் கலெக்டர்...
29 July 2023 1:00 AM IST
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
பென்னாகரம்:-பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர்...
29 July 2023 1:00 AM IST
விஷம் வைத்து மாட்டை கொன்றதாக விவசாயி மீது வழக்கு
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன்கள் கோவிந்தசாமி (வயது 47), சக்திவேல் (49). விவசாயிகளான...
28 July 2023 12:30 AM IST
நாற்று நடும் போராட்டம் எதிரொலிஅதியமான்கோட்டையில் சேதமடைந்த சாலை சீரமைப்பு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் பைபாஸ் சந்திப்பு சாலை முதல் உடையார் தெரு வரை உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள...
28 July 2023 12:30 AM IST
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே தொப்பூர் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் மகன் தேவராஜ் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை....
28 July 2023 12:30 AM IST
சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியாததால்மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
அரூர்:அரூர் அருகே சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியாததால் வேதனை அடைந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...
28 July 2023 12:30 AM IST
தர்மபுரியில்எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர்...
28 July 2023 12:30 AM IST









