தர்மபுரி

வயல்களில் சட்டவிரோத மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கைதர்மபுரி மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை
விவசாய வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு...
28 July 2023 12:30 AM IST
சித்தேரி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
அரூர்:தர்மபுரி மாவட்டம் சித்தேரி அருகே உள்ள கல்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 27). இவருடைய கணவர் திருப்பதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்....
28 July 2023 12:30 AM IST
கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வரத்தொடங்கியது:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புபரிசல் இயக்க 2-வது நாளாக தடை
பென்னாகரம்:கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வரத்தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால்...
28 July 2023 12:30 AM IST
வரத்து குறைந்ததால்தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது
வரத்து குறைந்ததால் தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டது.விளைச்சல்...
28 July 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
28 July 2023 12:30 AM IST
பேடரஅள்ளியில்சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
தர்மபுரி அருகே பேடரஅள்ளி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி சக்தி கரகம் அழைத்தலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை...
27 July 2023 12:15 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவருடைய மனைவி பரிமளா (வயது 35). இவர்களுக்கு குழந்தை இல்லை....
27 July 2023 12:15 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
27 July 2023 12:15 AM IST
லாரியில் கடத்த முயன்ற 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் 4¾ டன் ரேஷன் அரிசி கடத்தி முயன்ற டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 July 2023 12:15 AM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 112 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.
27 July 2023 12:15 AM IST
விவசாயி உள்பட 2 பேர் சாவு
தர்மபுரி, அரூரில் நடந்த விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.
27 July 2023 12:15 AM IST
காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2023 12:15 AM IST









