ஈரோடு

அந்தியூா் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி சாக்கடை கழிவு நீரில் பெண்கள், நாற்று நடும் போராட்டம்

அந்தியூா் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி சாக்கடை கழிவு நீரில் பெண்கள், நாற்று நடும் போராட்டம்

அந்தியூர் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி சாக்கடை கழிவுநீரில் நாற்று நடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2021 2:42 AM IST
கவுந்தப்பாடி அருகே மழையால் நனைந்திருந்த மாட்டுத்தொழுவத்தின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி; 3 ஆடுகள் சாவு

கவுந்தப்பாடி அருகே மழையால் நனைந்திருந்த மாட்டுத்தொழுவத்தின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி; 3 ஆடுகள் சாவு

கவுந்தப்பாடி அருகே மழையால் நனைந்திருந்த மாட்டுத் தொழுவத்தின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலியானார். மேலும் 3 ஆடுகளும் இறந்தன.
3 Oct 2021 2:35 AM IST
கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு

கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு

காந்தி பிறந்தநாளையொட்டி கவுந்தப்பாடி அருகே உள்ள அவருடைய கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
3 Oct 2021 2:29 AM IST
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு  பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்; குமாரவலசு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்; குமாரவலசு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என சென்னிமலை அருகே குமாரவலசு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
3 Oct 2021 2:26 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கிறது 577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கிறது 577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
3 Oct 2021 2:22 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3 Oct 2021 2:16 AM IST