ஈரோடு

சாலை அமைக்கப்படுமா?
கோபி நகராட்சிக்கு உள்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே அந்த பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 Oct 2021 2:09 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2 பேர் பலியானார்கள்.
2 Oct 2021 2:31 AM IST
தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி
சித்தோடு அருகே தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலியாகின.
1 Oct 2021 11:36 PM IST
மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை
புஞ்சைபுளியம்பட்டி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
1 Oct 2021 11:11 PM IST
577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
1 Oct 2021 11:04 PM IST
நொய்யல் ஆற்றில் அதிக அளவில் கலந்து செல்லும் சாயக்கழிவுகள்; விவசாயிகள் அதிர்ச்சி
நொய்யல் ஆற்றில் அதிக அளவில் கலந்து செல்லும் சாயக்கழிவுகளால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
1 Oct 2021 10:49 PM IST










