ஈரோடு

ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3 Jun 2021 2:27 AM IST
2-ம் கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் வினியோகம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய ரேஷன்கடை ஊழியர்கள்
2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்காக ரேஷன்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தனர்.
3 Jun 2021 2:08 AM IST
9-வது ஆண்டு தொடக்க விழா: அம்மா உணவகத்தில் இனிப்பு
9-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அம்மா உணவகத்தில் இனிப்பு வழங்கப்பட்டது.
3 Jun 2021 2:00 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்: குழப்பத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் முடிவினை விரைவாக அறிவிக்க கோரிக்கை
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் குழப்பத்தை தீர்க்க விரைவாக முடிவு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
3 Jun 2021 1:53 AM IST
தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டம்: புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநில அளவில் 3-வது இடம் ஈரோடு பிடித்தது. மேலும், பெண் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
2 Jun 2021 3:41 AM IST
தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டம்: புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் பலி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநில அளவில் 3-வது இடம் ஈரோடு பிடித்தது. மேலும், பெண் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
2 Jun 2021 3:35 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் ஆசிரியர்கள் வழங்கினர்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர்கள் உணவுப்பொருட்கள் வழங்கினர்.
2 Jun 2021 3:28 AM IST
பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பு பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
2 Jun 2021 3:12 AM IST
சிவகிரி அருகே மாவட்ட எல்லையில் முள் போட்டு ரோடு மூடல்
சிவகிரி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள ரோடுகளை முள் போட்டு பொதுமக்கள் மூடி உள்ளனர்.
2 Jun 2021 3:04 AM IST
அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட்டது
அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட்டது.
2 Jun 2021 2:47 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 158 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் 158 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2 Jun 2021 2:39 AM IST










