ஈரோடு

மனிதநேயம் வென்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம்: சாலையோர வாசிகளை தன்னார்வலராக மாற்றிய கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கால் சாலையோர வாசிகளை தன்னார்வலராக மாற்றிய மனிதநேயம் ஈரோட்டில் நிகழ்ந்து உள்ளது.
2 Jun 2021 2:29 AM IST
சாலையோரவாசிகள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் தன்னார்வலர் அமைப்பினர் நடவடிக்கை
சாலையோர வாசிகளை முகாம்களுக்கு கொண்டு செல்ல தன்னார்வலர் அமைப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.
2 Jun 2021 2:20 AM IST
சென்னிமலையில் முக்கிய வீதிகளுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டது
சென்னிமலையில் முக்கிய வீதிகளுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டன.
2 Jun 2021 2:08 AM IST
திம்பம் மலைப்பகுதியில் காய்கறி வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்
காய்கறி வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்
2 Jun 2021 1:59 AM IST
ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக 40 மளிகை கடைகள் திறப்பு
ஈரோட்டில் மொத்த வியாபாரத்துக்காக 40 மளிகை கடைகள் திறக்கப்பட்டன.
1 Jun 2021 2:47 AM IST
ஈரோட்டில் தீவிர வாகன சோதனை: தேவை இல்லாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை; போலீசார் நடவடிக்கை
ஈரோட்டில் ஊரடங்கு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தேவை இல்லாமல் சுற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர்.
1 Jun 2021 2:41 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,742 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,742 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
1 Jun 2021 2:36 AM IST
ரஷ்ய உலக கோப்பை செஸ் போட்டி: ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு; இந்தியாவில் இருந்து பங்கேற்கும் ஒரே போட்டியாளர்
ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பை செஸ் போட்டியில் ஈரோடு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் ஒரே போட்டியாளராக இவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
1 Jun 2021 2:32 AM IST
கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் சுடுகாட்டை சீரமைத்தனர்
கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்தனர்.
1 Jun 2021 2:27 AM IST
அந்தியூர் வாரச்சந்தை அருகே காய்கறிகள் வாங்க ஏராளமானவர்கள் கூடியதால் பரபரப்பு
அந்தியூர் வாரச்சந்தை அருகே காய்கறிகள் வாங்க ஏராளமானவர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jun 2021 2:23 AM IST
ஆசனூர் அருகே சாலையோரத்தில் கூட்டம் கூட்டமாக உலா வரும் மான்கள்
ஆசனூர் அருகே சாலையோரத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
1 Jun 2021 2:17 AM IST
கவுந்தப்பாடியில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு; வெளியில் சுற்றியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்கு
கவுந்தப்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வெளியில் சுற்றியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1 Jun 2021 2:13 AM IST









