காஞ்சிபுரம்

மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தலாம் - கலெக்டர் அழைப்பு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Aug 2022 1:48 PM IST
படப்பை அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு
படப்பை அருகே பணம் கேட்டு மிரட்டி 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
19 Aug 2022 1:33 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு
ஸ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.
18 Aug 2022 2:05 PM IST
காஞ்சீபுரத்தில் வாகனம் மோதி விபத்து; லாரி டிரைவர் பலி
காஞ்சீபுரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் லாரி டிரைவர் பலியானார்.
18 Aug 2022 1:30 PM IST
காஞ்சீபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மசாவு - போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Aug 2022 1:28 PM IST
குன்றத்தூர் அருகே அக்காள் கணவரை அடித்துக்கொன்ற டிரைவர்
குன்றத்தூர் அருகே அக்காள் கணவரை அடித்துக்கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
17 Aug 2022 2:49 PM IST
மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை
படப்பை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற மேற்கொள்ள இருப்பதால் மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை ஏற்படும்.
17 Aug 2022 7:33 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.
16 Aug 2022 2:33 PM IST
கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சாவு
கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
16 Aug 2022 2:15 PM IST
காஞ்சீபுரத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
16 Aug 2022 2:00 PM IST
காஞ்சிபுரத்தில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
15 Aug 2022 12:42 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Aug 2022 11:35 AM IST









