காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா - பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா - பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டாவை பயனாளிகளுக்கு கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி வழங்கினார்.
23 Aug 2022 6:24 PM IST
சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கடல்போல் காட்சியளிக்கிறது

சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கடல்போல் காட்சியளிக்கிறது

சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கடல்போல் காட்சியளிக்கிறது.
23 Aug 2022 6:07 PM IST
உத்திரமேரூரில் கால்வாயில் தவறி விழுந்த தையல்காரர் சாவு

உத்திரமேரூரில் கால்வாயில் தவறி விழுந்த தையல்காரர் சாவு

உத்திரமேரூரில் கால்வாயில் தவறி விழுந்த தையல்காரர் பரிதாபமாக இறந்தார்.
22 Aug 2022 6:21 PM IST
தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Aug 2022 6:15 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கும் விதமாக நம்ம ஊரு சூப்பரு இயக்கம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கும் விதமாக 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கும் விதமாக 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு முனைப்பு இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
21 Aug 2022 6:29 PM IST
மதுவாங்கி வரச்சொல்லி மிரட்டியதால் ஆத்திரம்: புகைப்பட கலைஞருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது

மதுவாங்கி வரச்சொல்லி மிரட்டியதால் ஆத்திரம்: புகைப்பட கலைஞருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது

காஞ்சீபுரத்தில் மதுவாங்கி வரச்சொல்லி மிரட்டியதால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படக்கலைஞரை கத்தியால் குத்தினார்.
21 Aug 2022 6:23 PM IST
படப்பை அருகே 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

படப்பை அருகே 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

படப்பை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2022 6:21 PM IST
படப்பை அருகே 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

படப்பை அருகே 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

படப்பை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2022 6:04 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 31-ந் தேதிக்குள் விடுதிகளுக்கான பதிவை புதுப்பிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 31-ந் தேதிக்குள் விடுதிகளுக்கான பதிவை புதுப்பிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 31-ந் தேதிக்குள் விடுதிகளுக்கான பதிவை புதுப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
20 Aug 2022 3:02 PM IST
மது வாங்கி தருவதில் தகராறு..! போட்டோ கிராபருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது

மது வாங்கி தருவதில் தகராறு..! போட்டோ கிராபருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே போட்டோ கிராபரை சரமாரியாக கத்தியால் குத்திய 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2022 10:37 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
19 Aug 2022 2:46 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 34 ஆயிரத்து 459 பேர் பயன் பெறுகின்றனர் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 34 ஆயிரத்து 459 பேர் பயன் பெறுகின்றனர் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 34 ஆயிரத்து 459 பேர் பயன் பெறுகின்றனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Aug 2022 2:43 PM IST