காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 88 சதவீதமாணவர்கள் தேர்ச்சி
காஞ்சீபுரம் மாவட்டத்தின் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
21 Jun 2022 11:07 AM IST
கிருஷ்ணா நதிநீர் வரத்தால் முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ழுழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரியை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
21 Jun 2022 10:42 AM IST
போலீஸ் விசாரணைக்கு பயந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி
சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டு வந்த தனியார் நிறுவன ஊழியர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றார்.
20 Jun 2022 2:18 PM IST
மாங்காடு அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு
மாங்காடு அருகே கபடி போட்டியை பார்க்க சென்ற 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
20 Jun 2022 1:37 PM IST
காஞ்சீபுரம் அருகே ரூ.15 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காஞ்சீபுரம் அருகே ரூ.15 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
19 Jun 2022 2:30 PM IST
வல்லம் வடகால் ஊராட்சியில் ஏரி தூர் வாரும் பணி
வல்லம் வடகால் ஊராட்சியில் ஏரி தூர் வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
18 Jun 2022 2:15 PM IST
சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
18 Jun 2022 2:01 PM IST
மின்சாரம் தாக்கி பெண் சாவு
சாலவாக்கம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
18 Jun 2022 1:47 PM IST
அச்சரப்பாக்கம் அருகே எரிசாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
அச்சரப்பாக்கம் அருகே எரிசாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
17 Jun 2022 2:34 PM IST
பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு
காஞ்சீபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
17 Jun 2022 2:29 PM IST
காஞ்சீபுரத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
16 Jun 2022 10:47 AM IST
முத்தியால்பேட்டை ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை
முத்தியால்பேட்டை ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
16 Jun 2022 9:39 AM IST









