காஞ்சிபுரம்

படப்பையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு

படப்பையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
2 Oct 2021 1:30 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 நாட்கள் மதுக்கடைகள் மூடல்; கலெக்டர் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 நாட்கள் மதுக்கடைகள் மூடல்; கலெக்டர் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 6-ந்தேதி காஞ்சீபுரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியங்களில் முதல் கட்டமாகவும், 9-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் 2-வது கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
2 Oct 2021 12:49 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 38 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 38 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2 Oct 2021 12:02 PM IST
பூந்தமல்லி  சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பூந்தமல்லி சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ரவிகண்ணா காரில் மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென புகை வந்தது. மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர்.
2 Oct 2021 11:04 AM IST
கூட்டுறவு வங்கியில் ரூ.34 லட்சம் முறைகேடு; தலைவர் உள்பட 3 பேர் கைது

கூட்டுறவு வங்கியில் ரூ.34 லட்சம் முறைகேடு; தலைவர் உள்பட 3 பேர் கைது

காஞ்சீபுரத்தை அடுத்த காலூரில் வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.34 லட்சம் முறைகேடு செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
2 Oct 2021 10:01 AM IST
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 Oct 2021 3:29 PM IST