காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
காஞ்சீபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
22 Aug 2023 3:29 PM IST
ஆதரவற்ற 4 ஆயிரம் பேரை சொந்த செலவில் நல்லடக்கம் செய்த ஓய்வுபெற்ற போலீஸ்காரருக்கு காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. பாராட்டு
ஆதரவற்ற 4 ஆயிரம் பேரை சொந்த செலவில் நல்லடக்கம் செய்த ஓய்வுபெற்ற போலீஸ்காரரை காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. பாராட்டி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
22 Aug 2023 2:49 PM IST
மாங்காட்டில் அடுத்தடுத்து 3 பேரை கத்தியால் வெட்டி வழிப்பறி; சிறுவன் உள்பட 3 பேர் கைது
மாங்காட்டில் அடுத்தடுத்து 3 பேரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Aug 2023 2:16 PM IST
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
22 Aug 2023 2:10 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
21 Aug 2023 12:51 PM IST
காஞ்சீபுரத்தில் சாமி ஊர்வலத்தில் கார் புகுந்து புகைப்பட கலைஞர் பலி; 8 பேர் படுகாயம்
காஞ்சீபுரத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றபோது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் புகைப்பட கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 Aug 2023 12:32 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
20 Aug 2023 6:04 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Aug 2023 5:52 PM IST
இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
20 Aug 2023 4:45 PM IST
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது.
20 Aug 2023 4:04 PM IST
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகளை கடத்திய வழக்கில் பெண் கைது
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகளை கடத்திய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
19 Aug 2023 1:44 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சி ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சி ஆலோசனை கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
19 Aug 2023 1:39 PM IST









