காஞ்சிபுரம்

நாக்பூரில் இருந்து 1,750 கிலோ கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சென்னை வந்தன
நாக்பூரில் இருந்து 1,750 கிலோ கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சென்னை வந்தன.
18 May 2021 4:25 PM IST
காஞ்சீபுரம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகளுடன் கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
காஞ்சீபுரம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
18 May 2021 11:51 AM IST
சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தவர்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி
சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியானார்.
18 May 2021 11:39 AM IST
தொற்று ஏற்படாமல் தடுக்க இடமாற்றம் செய்ய முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து காய்கறி சந்தையை மூடினர்
காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் கூடுவதால் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து காய்கறி சந்தையை மூடினர்.
18 May 2021 10:24 AM IST
முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் நகர சாலைகள் வெறிச்சோடின
தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
17 May 2021 5:44 AM IST
காஞ்சீபுரம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
புறநகர் வளர்ச்சியில் பெரிதும் பொதுமக்களை கவரும் பகுதியாக இந்த கிராமம் உள்ளது.
17 May 2021 5:41 AM IST
காஞ்சீபுரம் குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
காஞ்சீபுரம் குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
17 May 2021 5:38 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறல்; ஒரே நாளில் 222 வாகனங்கள் பறிமுதல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறல்; ஒரே நாளில் 222 வாகனங்கள் பறிமுதல்.
16 May 2021 5:17 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு.
16 May 2021 4:53 PM IST
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 1,200 உணவு பொட்டலங்கள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 1,200 உணவு பொட்டலங்கள்.
16 May 2021 4:49 PM IST
காஞ்சீபுரத்தில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை
காஞ்சீபுரத்தில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை.
16 May 2021 4:28 PM IST










