காஞ்சிபுரம்

ஊத்துக்கோட்டையில் முககவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்த போலீசார்
ஊத்துக்கோட்டையில் முககவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்த போலீசார்.
16 May 2021 4:24 PM IST
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் காஞ்சீபுரம் சாலைகள் வெறிச்சோடின
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் காரணமாக காஞ்சீபுரம் சாலைகள் வெறிச்சோடின.
15 May 2021 7:22 AM IST
கொரோனா நிவாரண பணிக்கு ரூ.1,000 நன்கொடையளித்த சிறுவன்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
14 May 2021 4:38 PM IST
காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
14 May 2021 4:33 PM IST
காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.
14 May 2021 10:29 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் பராமரிப்பற்ற குழந்தைகளுக்கு தங்கும் வசதி கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிகிச்சை பெறும் பெற்றோரின் பராமரிப்பற்ற குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்கும் வசதி ஏற்படுத்தி ்தரப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
14 May 2021 10:22 AM IST
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின விழா
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக செவிலியர் சேவையின் முன்னோடி மங்கை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.
13 May 2021 3:27 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
13 May 2021 11:31 AM IST
கியாஸ் கசிவால் தீ விபத்து அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது; 3 பேர் காயம்
குரோம்பேட்டை அருகே கியாஸ் கசிவால் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
13 May 2021 11:25 AM IST
கொரோனா நிவாரண நிதிக்காக ரேஷன் கார்டு வாங்க சமூக இடைவெளியின்றி திரண்ட பொதுமக்கள்
கொரோனா நிவாரண நிதிக்காக ரேஷன் கார்டு வாங்க சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் திரண்டனர்.
12 May 2021 11:26 AM IST
காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 May 2021 11:21 AM IST
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் ஆய்வு: ‘சாத்தியம் உள்ள அனைத்து ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி’ அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
‘பெல் உள்ளிட்ட சாத்தியம் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தால் பணி தொடங்கப்படும்’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
11 May 2021 11:18 AM IST









