காஞ்சிபுரம்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்
பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 1:31 PM IST
குன்றத்தூரில் லாரி சக்கரத்தில் சிக்கியவர் பலி
குன்றத்தூரில் லாரி சக்கரத்தில் சிக்கியவர் பலியானார்.
31 July 2023 3:58 PM IST
படப்பை அருகே ஏரியில் ஆண் பிணம்
படப்பை அருகே ஏரியில் மிதந்த நிலையில் கிடந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
31 July 2023 3:44 PM IST
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சீபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் வருகிற 5-ந் தேதி நடக்கிறது
31 July 2023 3:31 PM IST
குன்றத்தூரில் கஞ்சா விற்றவர் கைது
குன்றத்தூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
31 July 2023 3:23 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
31 July 2023 3:08 PM IST
குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ரூ.65 லட்சத்தில் தங்க சேவல் கொடி
குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ரூ.65 லட்சத்தில் தங்க சேவல் கொடியை குன்றத்தூரை சேர்ந்த பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
31 July 2023 2:38 PM IST
காஞ்சீபுரத்தில் முதியவர் அடித்துக்கொலை
காஞ்சீபுரத்தில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
31 July 2023 2:27 PM IST
குன்றத்தூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிட கழிவுகளை மழைநீர் கால்வாயில் விடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
குன்றத்தூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிட கழிவுகளை மழை நீர் கால்வாயில் விடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
31 July 2023 2:16 PM IST
வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் குவியல்; வாகன ஓட்டிகள் அவதி
வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
30 July 2023 2:25 PM IST
ஒரகடம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலி
ஒரகடம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியானார்.
30 July 2023 2:12 PM IST
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி நடைபெறுகிறது.
30 July 2023 1:49 PM IST









