காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
23 Jun 2023 2:44 PM IST
தமிழக அரசு மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை - அர்ஜுன் சம்பத் பேட்டி
தமிழக அரசு மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை என்று அர்ஜுன் சம்பத் பேட்டியில் கூறினார்.
23 Jun 2023 2:29 PM IST
காஞ்சீபுரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
23 Jun 2023 1:54 PM IST
காஞ்சீபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு நத்தமேடு அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
22 Jun 2023 2:35 PM IST
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை செயல்படுத்திட பணிக்குழு கூட்டம்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை செயல்படுத்திட பணிக்குழு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
22 Jun 2023 2:01 PM IST
பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
பிரசவத்தில் தாய்- குழந்தை இறந்ததையடுத்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Jun 2023 3:23 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 3:40 PM IST
குன்றத்தூர் அருகே கொட்டும் மழையில் தடுப்பு சுவரில் மோதிய கார்
குன்றத்தூர் அருகே கட்டுப்பாட்ைட இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
20 Jun 2023 3:31 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
20 Jun 2023 3:03 PM IST
ஒரகடம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஒரகடம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 3:45 PM IST
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 3:14 PM IST
ஒரகடம் அருகே கத்திமுனையில் பெண்ணிடம் நகை, செல்போன் பறிப்பு
ஒரகடம் அருகே கத்திமுனையில பெண்ணிடம் நகை, செல்போன் பறிக்கப்பட்டது.
19 Jun 2023 3:08 PM IST









