காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரியில் ஏற்றி சென்ற ராட்சத காந்தத்தில் சிக்கி தொழிலாளி சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரியில் ஏற்றி சென்ற ராட்சத காந்தத்தில் சிக்கி தொழிலாளி சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரியில் ஏற்றி சென்ற ராட்சத காந்தத்தில் சிக்கி லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
19 Jun 2023 2:33 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
19 Jun 2023 1:47 PM IST
காஞ்சீபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

காஞ்சீபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

காஞ்சீபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
18 Jun 2023 8:02 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை மேலாளரை வெட்டிய 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை மேலாளரை வெட்டிய 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை மேலாளரை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2023 6:39 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் மானியம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் மானியம்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
18 Jun 2023 6:07 PM IST
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
17 Jun 2023 1:28 PM IST
மாங்காட்டில் அபாயகரமான பொருட்களை மறுசுழற்சி செய்த கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மாங்காட்டில் அபாயகரமான பொருட்களை மறுசுழற்சி செய்த கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மாங்காட்டில் அபாயகரமான பொருட்களை மறு சுழற்சி செய்த கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
17 Jun 2023 1:16 PM IST
தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு -கலெக்டர் தகவல்

தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு -கலெக்டர் தகவல்

தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 1:13 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில்  முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
16 Jun 2023 3:32 PM IST
அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு; காஞ்சீபுரம் பா.ம.க. நிர்வாகிகள் 2 பேர் கைது

அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு; காஞ்சீபுரம் பா.ம.க. நிர்வாகிகள் 2 பேர் கைது

அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்ட பா.ம.க. நிர்வாகிகள் 2 பேரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
16 Jun 2023 3:14 PM IST
படப்பை அருகே துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கியது

படப்பை அருகே துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கியது

படப்பை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Jun 2023 3:09 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
16 Jun 2023 2:39 PM IST