காஞ்சிபுரம்

குடும்பத்தகராறு விஷம் குடித்து விவசாயி தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
28 Jun 2023 3:36 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
27 Jun 2023 3:07 PM IST
மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.61½ லட்சம் மோசடி; 3 பேர் கைது
மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Jun 2023 1:48 PM IST
மாங்காடு அருகே தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்த கார்
மாங்காடு அருகே சாலையில் கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்ததில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
27 Jun 2023 1:22 PM IST
குன்றத்தூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
குன்றத்தூர் அருகே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
26 Jun 2023 3:01 PM IST
வாலாஜாபாத் அருகே கஞ்சா போதையில் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த வாலிபர் கைது
வாலாஜாபாத் அருகே கஞ்சா போதையில் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Jun 2023 2:07 PM IST
திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
உலக அளவில் மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2023 1:57 PM IST
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐ.டி. ஊழியர் பலி
பள்ளிப்பட்டு அருகே வசிக்கும் பாட்டியை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்த போது மாடு மீது மோதி ஐ.டி. ஊழியர் பலியானார்.
25 Jun 2023 5:32 PM IST
படப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது
படப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Jun 2023 5:25 PM IST
அவளூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்
அவளூர் ஊராட்சியில் மருத்துவ முகாமை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
25 Jun 2023 4:47 PM IST
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் மூழ்கி புகைப்பட கலைஞர் சாவு
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் மூழ்கி புகைப்பட கலைஞர் பரிதாபமாக இறந்தார்.
24 Jun 2023 2:19 PM IST
படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2023 2:16 PM IST









