காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் உள்ளது.
17 May 2025 7:53 AM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
13 May 2025 4:44 PM IST
12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி: கல்குவாரி குட்டையில் குதித்து மாணவர் தற்கொலை
12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
9 May 2025 10:31 PM IST
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்பு
வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ கணேச சர்மா சன்னியாசதீட்சை பெற்றார்.
30 April 2025 8:10 AM IST
தொழில்களை ஊக்குவிக்க ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டது.
19 April 2025 2:39 PM IST
காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து
காஞ்சிபுரம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் அட்டை உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது.
18 April 2025 8:43 AM IST
குளிப்பதற்காக 'ஹீட்டர்' போட்டபோது மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
காஞ்சிபுரத்தில் குளிப்பதற்காக ‘ஹீட்டர்’ போட்டபோது மின்சாரம் தாக்கியதில் 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
29 March 2025 7:52 AM IST
காஞ்சிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு அருகே பிரபல ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
11 March 2025 3:17 PM IST
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
27 Oct 2023 10:11 AM IST
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
27 Oct 2023 9:46 AM IST
மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
27 Oct 2023 9:44 AM IST
காஞ்சீபுரம் நகர சாலையில் நீண்ட காலமாக திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சீபுரம் நகர சாலையில் நீண்ட காலமாக திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Oct 2023 9:42 AM IST









