காஞ்சிபுரம்

கண்டிகை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

கண்டிகை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

கண்டிகை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
16 April 2023 2:50 PM IST
காஞ்சீபுரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 102 பேர் கைது

காஞ்சீபுரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 102 பேர் கைது

காஞ்சீபுரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 April 2023 2:41 PM IST
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்நகரம் விழாக்கோலம் பூண்டது காஞ்சீபுரம் கோவில்களுக்கு படையெடுத்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்நகரம் விழாக்கோலம் பூண்டது காஞ்சீபுரம் கோவில்களுக்கு படையெடுத்த பக்தர்கள்

தமிழ்புத்தாண்டையொட்டி காஞ்சீபுரம் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுத்து வந்ததால் கோவில்நகரம் விழாக்கோலம் பூண்டது. இங்குள்ள கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
15 April 2023 3:35 PM IST
காஞ்சீபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ரூ.7 லட்சம் தப்பியது; மர்மகும்பலுக்கு வலைவீச்சு

காஞ்சீபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ரூ.7 லட்சம் தப்பியது; மர்மகும்பலுக்கு வலைவீச்சு

காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், ஆள்நடமாட்டத்தை கண்டு தப்பியோடியதால் அதில் இருந்த ரூ.7 லட்சம் தப்பியது.
15 April 2023 3:30 PM IST
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து வாகன சோதனையில் கடந்த மாதம் ரூ.11¼ லட்சம் அபராதம்

காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து வாகன சோதனையில் கடந்த மாதம் ரூ.11¼ லட்சம் அபராதம்

காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து வாகன சோதனையில் கடந்த மாதத்தில் மட்டும் ரூ.11 லட்சத்து 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 April 2023 2:56 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 பேர் ஒரே நாளில் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 பேர் ஒரே நாளில் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.
13 April 2023 2:44 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கோட்டூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.
13 April 2023 2:40 PM IST
காஞ்சீபுரத்தில் மின்கம்பம் அகற்றப்படாமல் தார் சாலை அமைப்பு

காஞ்சீபுரத்தில் மின்கம்பம் அகற்றப்படாமல் தார் சாலை அமைப்பு

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் மின்கம்பம் அகற்றப்படாமல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
12 April 2023 3:27 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
12 April 2023 3:23 PM IST
காஞ்சீபுரத்தில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய மேலும் ஒருவர் மீட்பு

காஞ்சீபுரத்தில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய மேலும் ஒருவர் மீட்பு

காஞ்சீபுரத்தில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய திருச்சியை சேர்ந்த சிறுமியை நேற்று முன்தினம் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
11 April 2023 12:31 PM IST
ரூ.36 லட்சம் வாடகை பாக்கி.. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை

ரூ.36 லட்சம் வாடகை பாக்கி.. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் ரூ.36 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளனர். எனவே வாடகை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
11 April 2023 12:12 PM IST
காஞ்சீபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது

காஞ்சீபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
11 April 2023 11:55 AM IST