காஞ்சிபுரம்

குன்றத்தூர் அருகே 23 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்
குன்றத்தூர் அருகே 23 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகியது. இந்த தீ விபத்தில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
7 March 2023 4:11 PM IST
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து துரித மின் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
6 March 2023 2:07 PM IST
படப்பையில் காளான் வளர்ப்பு மற்றும் விற்பனை மையம்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக பகுதியில் காளான் வளர்ப்பு மற்றும் விற்பனை மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
6 March 2023 1:27 PM IST
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
5 March 2023 5:14 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம்
காஞ்சீபுரம் அடுத்த திருப்புலிவனம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி சிறப்பு ஊட்டச்சத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
5 March 2023 4:38 PM IST
ராசி என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி என்ஜினீயரிங் கல்லூரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான சர்வதேச கருத்தரங்கு கல்லூரி தலைவர் ரேணுகாதேவி, மற்றும் நிறுவனர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
5 March 2023 3:55 PM IST
தெப்பத்திருவிழா
தெப்பத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
5 March 2023 3:37 PM IST
உத்திரமேரூர் அருகே கிணற்றில் இருந்து அம்மன் சிலை கண்டெடுப்பு
உத்திரமேரூர் அருகே கிணற்றில் இருந்து அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
4 March 2023 2:03 PM IST
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
4 March 2023 2:00 PM IST
பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 March 2023 9:53 PM IST
பணி ஓய்வுபெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் - பேரூராட்சிகள் பணிகள் இயக்குனர் நடவடிக்கை
பணிக்காலத்தில் அரசுக்கு ரூ.10 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் பணி ஓய்வு பெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2 March 2023 9:31 PM IST
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் 12 வயது சிறுவனை கடத்தி சென்றதால் பரபரப்பு
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் 12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
2 March 2023 9:19 PM IST









